• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இருண்ட யுகம் கொண்ட அரசாங்கம் உருவாவதாக கூறிய எதிர் கட்சி தலைவர் !

Sachin Wedagedara by Sachin Wedagedara
2025/02/15
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கிடையில் நேற்று (14) சந்திப்பொன்று இடம்பெற்றது. நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி  தலைமையகத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அண்மைய வரலாற்றில் மிகவும் பின்தங்கிய யுகத்தினை கொண்ட அரசாங்கமாகவே தற்போதைய அரசாங்கம் காணப்படுவதாவும் நாட்டின் நிலையறிந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலர் தற்போது வரிசையாக வெளியேறிவருவதாகவும்  எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார். மேலும், வலுவான நிர்வாகம் ஒன்று இல்லை எனவும், அண்மைய வரலாற்றில் மிகவும் இருண்ட யுகத்தினை கொண்ட அரசாங்கமாகவே தற்போதைய அரசாங்கம் அடையாளப்படுத்தப்படுகிறது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரிசையாக நாட்டில் இருந்து  வெளியேறிவருவதாவும் எனவே தற்போது நாட்டில் உள்ள முதலீட்டாளர்கள் புதிதாக முதலீடு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளவர்களை தக்கவைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் எனவும், நாம் 2028 ஆம் ஆண்டில் இருந்து கடன் செலுத்த வேண்டும் எனவும், உயர்மட்டத்திலான பொருளாதார வளர்ச்சி நிலை காணப்பட வேண்டும் என எதிர் கட்சி தலைவர் கூறியிருந்தார்.

அரசாங்கத்தினால் தற்போது அரச வருமானத்தினையோ அல்லது பொருளாதார வளர்ச்சி இலக்கினையோ அடைய முடியாத பல விடயங்களை உள்ளதாக கலந்துரையாடப்பட்டிருந்தது.சர்வதேச கடன்வழங்குனர்கள் மற்றும் சர்வதேச கடன்வழங்குனர்களுடனான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் அதனையே சுட்டிக்காட்டுவதாக  மேலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related

Tags: #athavan #athavannews #newsupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

 புறக்கோட்டையில் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது !

Next Post

இலங்கையின் 7 வது அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

Related Posts

வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்
யாழ்ப்பாணம்

2026-01-26
எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் 20 லட்சம் ரூபா ஐம்பொன் சிலைகள் திருட்டு.

பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!
இலங்கை

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-01-26
மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

2026-01-25
Next Post
இலங்கையின் 7 வது அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

இலங்கையின் 7 வது அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

நாட்டில் 30,000க்கும் மேற்பட்ட நபர்கள் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்து!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்

வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்

0
எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் 20 லட்சம் ரூபா ஐம்பொன் சிலைகள் திருட்டு.

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் 20 லட்சம் ரூபா ஐம்பொன் சிலைகள் திருட்டு.

0
இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!

அமெரிக்க பனிப்புயல்; 7 பேர் உயிரிழப்பு, 1 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிப்பு!

அமெரிக்கா முழுவதும் வீசிய பெரும் பனிப்புயல் காரணமாக  மின்சாரம் தடை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.