• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி  இரங்கல்!

இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/04/23
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பினால் இலங்கையின்  பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே  ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இதன்போது   கொழும்பு நகரில் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த  இடங்களில் முதலீடு செய்வதற்கு சந்தர்ப்பம்  வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்;

அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி புதிதாக ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அவரது நிர்வாகம் சுமார் 90 நாடுகளுக்கு  பரஸ்பர வரிவிதிப்பதற்கு தீர்மானித்தது எனவும், இலங்கைக்கு இதனூடாக 44 வீத வரிவிதிப்பு அறிவிக்கப்பட்டது எனவும்,தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து எமது நாட்டில் பல அரசியல்தலைமைகள் மகிழ்ச்சியடைந்தனர் எனவும்,  இலங்கை பொருளாதார ரீதியில் மீண்டும் வீழ்ச்சியடையும் என எண்ணினார்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனினும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் உள்ளிட்ட குழவினர் இந்த விடயம் தொடர்பாக அமெரிக்காவில் தற்சமயம் கலந்துரையாடல்களில்   ஈடுபட்டுள்ளனர் எனவும் எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பிரச்சினை ஏற்படாதவாறு இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும்  ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பினை எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கை தமக்கு  உள்ளதாகவும், இந்த நாட்டை சிறந்த பாதைக்கு இட்டுச்செல்வதே தமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக மக்கள் இரண்டு சந்தர்ப்பங்களில்  பாரிய  ஆணையை  தமக்கு வழங்கினார்கள்  எனவும், அதேபோல் இந்த நாட்டை கட்டியெழுப்பும் பயணத்திலும் தமக்கு மீண்டும் மக்கள் ஆணை தேவைப்படுகிறது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு நகரில் வர்த்தக முக்கியத்துவம்வாய்ந்த  இடங்களில் முதலீடு செய்வதற்கு சந்தர்ப்பம்  வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  எனவும், கொழும்பு நகரில் வர்த்தக முக்கியத்துவம்  வாய்ந்த பல இடங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன எனவும்,   ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Anura Kumara Disanayake
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கைப் பொருளாதாரம்: உலக வங்கியின் விசேட அறிக்கை!

Next Post

டான் பிரியசாத் மீதான துப்பாக்கி சூடு: மூவர் கைது!

Related Posts

இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!
இலங்கை

இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

2026-07-31
பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!
இலங்கை

பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

2026-07-31
குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பணை செய்தவருக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம்!
இலங்கை

புகையிரதங்களில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்களை விற்ற நிறுவனத்திற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் !

2026-07-31
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!
இலங்கை

தொழிலாளி மீது மண் மேடு சரிந்து விழுந்து விபத்து!

2026-07-31
கல்வான் மோதலுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்?
இந்தியா

கல்வான் மோதலுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்?

2026-07-31
அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்
இலங்கை

அஸ்வெசும பயனாளிகளின் பட்டியல் புதுப்பிப்பு 73% நிறைவு!

2026-07-31
Next Post
டான் பிரியசாத் மீதான துப்பாக்கி சூடு: மூவர் கைது!

டான் பிரியசாத் மீதான துப்பாக்கி சூடு: மூவர் கைது!

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

தமிழக முதல்வர் டெல்லிக்கு விஜயம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் - சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29

இமேஷா துலானி சாதனை சதம் அடித்தார்!

0
24 மணி நேரத்தில் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைவு; ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு!

24 மணி நேரத்தில் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைவு; ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு!

0
இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

0
பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

0
குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பணை செய்தவருக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம்!

புகையிரதங்களில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்களை விற்ற நிறுவனத்திற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் !

0

இமேஷா துலானி சாதனை சதம் அடித்தார்!

2026-07-31
24 மணி நேரத்தில் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைவு; ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு!

24 மணி நேரத்தில் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைவு; ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு!

2026-07-31
இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

2026-07-31
பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

2026-07-31
குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பணை செய்தவருக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம்!

புகையிரதங்களில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்களை விற்ற நிறுவனத்திற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் !

2026-07-31

Recent News

இமேஷா துலானி சாதனை சதம் அடித்தார்!

2026-07-31
24 மணி நேரத்தில் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைவு; ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு!

24 மணி நேரத்தில் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைவு; ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு!

2026-07-31
இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

2026-07-31
பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

2026-07-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.