நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும் 24 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 2249 குடும்பங்களைச் சேர்ந்த 8164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.














