• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
விசா தடை குறித்து மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்கு இங்கிலாந்து எச்சரிக்கை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/11/17
in உலகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

சட்டவிரோத குடியேறிகளை திரும்பப் பெறத் தவறினால், மூன்று நாடுகளுக்கு இங்கிலாந்து விசாக்களை அணுகுவதை தடை செய்யும் என அந் நாட்டு உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார். 

அவரது அறிவிப்பின்படி அங்கோலா, நமீபியா மற்றும் கொங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகள் சட்டவிரோத குடியேறிகளை திரும்பப் பெறுவதில் அதிக ஒத்துழைப்பு வழங்காவிட்டால், விசா தடைகளை எதிர்கொள்ள நேரிடும்.

மேலும் அவர்களின் சுற்றுலாப் பயணிகள், விஐபிக்கள் மற்றும் வணிகர்கள் பிரித்தானியாவுக்கு பயணம் செய்வதும் தடுக்கப்படும்.

இந்த நடவடிக்கை ட்ரம்ப் நிர்வாகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயமால் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மோதல்கள் மற்றும் எழுச்சிகளில் இருந்து தப்பி ஓடும் மக்களுக்கு பிரித்தானிய எவ்வாறு அடைக்கலம் அளிக்கிறது என்பதை திருமதி மஹ்மூத் திங்களன்று பொது மன்றத்தில் ஒரு அறிக்கையுடன் மீண்டும் எழுத உள்ளார்.

இந்த சீர்திருத்தங்கள் நவீன காலத்தில் இங்கிலாந்தின் புகலிட அமைப்பில் மிகப்பெரிய மாற்றமாகக் கருதப்படுகின்றன.

Related

Tags: shabana mahmoodvisa banவிசாஷபானா மஹ்மூத்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புவிச்சரிதவியல் அளவை, சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை!

Next Post

குருக்கள் மடம் ஐயப்ப சுவாமி ஆலயத்தில் புனித மாலை அணியும் மண்டல விரதம் இன்று பக்தி பூர்வமாக ஆரம்பமானது !

Related Posts

மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படும் அனைத்து விமான சேவைகளும் இரத்து
இலங்கை

2026-02-28
ஈரானின் ஏவுகணை திட்டங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையினர் தாக்குதல் – 40 பேர் உயிரிழப்பு! UPDATE
அமொிக்கா

எப்ஸ்டீன் விவகாரம்: தவறை ஒப்புக்கொண்டு ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரினார் பில் கேட்ஸ்!

வீதி ஒழுங்கு இயக்கம் ஏற்பாட்டில் வீதி ஒழுங்குகளை வலியுறுத்தி பேரணி!

50 கோடி ரூபா போதைப்பொருள் மீட்பு: முன்னாள் இராணுவ அதிகாரி உட்பட நால்வர் கைது!

அமெரிக்காவின் ஐந்து முக்கிய தளங்களைத் தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்!
ஈரான்

அமெரிக்காவின் ஐந்து முக்கிய தளங்களைத் தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்!

2026-02-28
Next Post
குருக்கள் மடம் ஐயப்ப சுவாமி ஆலயத்தில் புனித மாலை அணியும் மண்டல விரதம் இன்று பக்தி பூர்வமாக ஆரம்பமானது !

குருக்கள் மடம் ஐயப்ப சுவாமி ஆலயத்தில் புனித மாலை அணியும் மண்டல விரதம் இன்று பக்தி பூர்வமாக ஆரம்பமானது !

இங்கிலாந்தில் அதிகரிக்கும் குழந்தை வறுமை!

இங்கிலாந்தில் அதிகரிக்கும் சட்டவிரோத குப்பை கிடங்குகள்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படும் அனைத்து விமான சேவைகளும் இரத்து

மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படும் அனைத்து விமான சேவைகளும் இரத்து

0
ஈரானின் ஏவுகணை திட்டங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையினர் தாக்குதல் – 40 பேர் உயிரிழப்பு! UPDATE

ஈரானின் ஏவுகணை திட்டங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையினர் தாக்குதல் – 40 பேர் உயிரிழப்பு! UPDATE

0
எப்ஸ்டீன் விவகாரம்: தவறை ஒப்புக்கொண்டு ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரினார் பில் கேட்ஸ்!

எப்ஸ்டீன் விவகாரம்: தவறை ஒப்புக்கொண்டு ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரினார் பில் கேட்ஸ்!

0
ஸ்ரீலங்கன் விமான பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.