முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் நிதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி உள்ளிட்ட பல வாகனங்களை தவறாகப் பயன்படுத்தி குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.















