• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது!

பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/12/30
in சினிமா, பல்சுவை
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘தி ராஜா சாப்’ திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

மாருதி இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு தமன் இசை அமைத்​துள்​ளார்.

திகில்​, நகைச்​சுவை, ஆக்‌ஷன் என மாஸ் மசாலா வகை படமான இது, தெலுங்​கு, தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாகிறது.

இதில் சஞ்சய் தத், பொமன் இரானி, மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் உள்பட பலர் நடிக்கின்றனர்.

கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த புதிய ட்ரெய்லரின் ரன் டைம் 3.12 நிமிடங்கள். இதில் பார்வையாளர்களுக்கு காட்சி அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் படக்குழு செயல்பட்டுள்ளது.

இதில் பிரபாஸ் மற்றும் சஞ்சய் தத் ஆகியோர்தான் முக்கிய கதாபாத்திரங்களாக உள்ளனர்.

ஹாரர், காமெடி, டிராமா, ஆக்‌ஷன் என மாஸ் மாடலாக படத்துக்கான அத்தனை அம்சங்களும் இதில் உள்ளது.

மாய வீட்டுக்குள் செல்லும் பிரபாஸ் மற்றும் குழுவினர் அங்கிருந்து தப்பித்தார்களா என்பது மாதிரியான காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளது.

இந்த ட்ரெய்லரின் கடைசி ஷாட்டில் பேய் போல வேடமணிந்துள்ளார் பிரபாஸ்.

இது ஹாலிவுட் படமான ஜோக்கர் பாத்திரத்தை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளது.

இது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

Related

Tags: Cinemaprabasraja sab
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிட்டினியில் காரொன்றில் இருந்து ஒரு தொகை துப்பாக்கிகள் மீட்பு; ஆறு பேர் கைது!

Next Post

மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு முன்பாக விபத்து – இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

Related Posts

பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!
சினிமா

பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

2026-08-17
நரகமும் எனக்கு தலை வணங்கும்; டாக்டர் டூமாக மிரட்டும் ரொபர்ட் டவுனி ஜூனியர்!
சினிமா

நரகமும் எனக்கு தலை வணங்கும்; டாக்டர் டூமாக மிரட்டும் ரொபர்ட் டவுனி ஜூனியர்!

2026-08-15
‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்திற்கு குவியும் பாராட்டு!
சினிமா

‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்திற்கு குவியும் பாராட்டு!

2026-08-14
கையில் முருகர் காப்பு; தர்மனின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!
சினிமா

கையில் முருகர் காப்பு; தர்மனின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!

2026-08-13
பகலை இரவாக்கிய அதிசயம்: ஐரோப்பாவில் முழு சூரிய கிரகணக் காட்சி!
ஆசிரியர் தெரிவு

பகலை இரவாக்கிய அதிசயம்: ஐரோப்பாவில் முழு சூரிய கிரகணக் காட்சி!

2026-08-13
கயிறு –  தலைப்பு பாடல்வரிக் காணொளியூடாக வெளி யீடு
சினிமா

கயிறு – தலைப்பு பாடல்வரிக் காணொளியூடாக வெளி யீடு

2026-08-10
Next Post
மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு முன்பாக விபத்து – இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு முன்பாக விபத்து - இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

புதிய கொள்கை நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

புதிய கொள்கை நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக லசித் மலிங்க

இலங்கை ஆடவர் தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக லசித் மாலிங்க நியமனம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

0
எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

0
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரிப்பு!

0
செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

0
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.