• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

இணைய விளையாட்டிற்கு அடிமையான சிறுமிகள் உயிரிழப்பு

Hanushya P by Hanushya P
2026/02/04
in இந்தியா
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ‘பாரத் சிட்டி’ குடியிருப்பு வளாகத்தில் இன்று  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

12, 14 மற்றும் 16 வயதுடைய மூன்று சகோதரிகள், தங்கள் குடியிருப்பு தொகுதியின் 9 ஆவது மாடியிலிருந்து வரிசையாகக் குதித்துள்ளனர்.பலத்த சத்தம் கேட்டு ஓடி வந்த பாதுகாவலர்களும் பெற்றோரும், அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸ் விசாரணையில் இந்தச் சிறுமிகள் கொரிய கலாசாரம் மற்றும் கொரியன் லவ் கேம் ஆகியவற்றிற்குத் தீவிரமாக அடிமையாகியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் விட்டுச் சென்ற 8 பக்க கடிதத்தில் “மன்னிக்கவும் அப்பா, கொரியா தான் எங்கள் உலகம், கொரியா தான் எங்களின் மிகப்பெரிய காதல்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.இந்த சிறுமிகள் தங்களை இந்தியர்கள் என்று நினைக்காமல், ‘கொரிய இளவரசிகள்’ என்று கருதி வந்துள்ளனர். தங்களுக்குள் கொரியப் பெயர்களைச் சூட்டி அழைத்து வந்துள்ளனர்.

கொவிட் காலத்திலிருந்தே இணைய விளையாட்டுகளுக்கு அடிமையான இவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பாடசாலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

சிறுமிகளின் தந்தை சேத்தன் குமார் கூறுகையில், “அவர்கள் விளையாட்டில் மூழ்கிக் கிடந்ததால் கைபேசியை பயன்படுத்தத் தடை விதித்தேன். அது அவர்களை இந்த நிலைக்குத் தள்ளும் என்று நினைக்கவில்லை. எந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை கைபேசியில் மூழ்க விடாதீர்கள்” என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொலிஸ் சைபர் கிரைம் பிரிவினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related

Tags: #indiaDeadresidential complex in a row.Three girlsUttar Pradesh
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் சுதந்திர தின விழா!

Next Post

இலங்கையை வந்தடைந்த புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்கள்!

Related Posts

சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் சுதந்திர தின விழா!
இந்தியா

2026-02-04
பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் விவகாரம்; பிரித்தானிய தம்பதியரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!

ஆன்லைன் கேமிங் மோகம்; உத்தரபிரதேசில் தவறான முடிவெடுத்த மூன்று சகோதரிகள்!
ஆசிரியர் தெரிவு

ஆன்லைன் கேமிங் மோகம்; உத்தரபிரதேசில் தவறான முடிவெடுத்த மூன்று சகோதரிகள்!

2026-02-04
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

புது டெல்லியில் நடைபெறும் சுதந்திர தின கொடியேற்ற நிகழ்வில் பங்கெடுக்க இலங்கையர்களுக்கு அழைப்பு!

2026-02-03
இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க தூதர் மகிழ்ச்சி!
இந்தியா

இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க தூதர் மகிழ்ச்சி!

2026-02-03
Next Post
இலங்கையை வந்தடைந்த புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்கள்!

இலங்கையை வந்தடைந்த புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்கள்!

சிறைச்சாலைகளுக்கு ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் விநியோகம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
இலங்கையை வந்தடைந்த புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்கள்!

இலங்கையை வந்தடைந்த புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்கள்!

0
சிறைச்சாலைகளுக்கு ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் விநியோகம்!

சிறைச்சாலைகளுக்கு ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் விநியோகம்!

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

இணைய விளையாட்டிற்கு அடிமையான சிறுமிகள் உயிரிழப்பு

0
சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் சுதந்திர தின விழா!

சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் சுதந்திர தின விழா!

0
இலங்கை கடற்படையின் 25 துப்பாக்கி சூடு மரியாதை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.