• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் – நாமல் வலியுறுத்தல்

வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் – நாமல் வலியுறுத்தல்

Hanushya P by Hanushya P
2026/02/09
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் தற்போதைய அரசாங்கம் தொழில் வல்லுநர்களினதும்இ வைத்தியர்களினதும் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல்இ கடன் அடிப்படையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதில் மாத்திரம் ஆர்வம் காட்டி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் வருகை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கம் சுமார் 1775 சொகுசு வாகனங்களை கடன் அடிப்படையில் இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர்இ அந்த நிதியை மக்களின் அடிப்படைத் தேவைகளான மருந்துப் பொருட்கள் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
இன்று சாதாரண மக்கள் அரச வைத்தியசாலைகளில் மருந்து மற்றும் வசதிகள் இன்றி பெரும் அவதிப்படுவதாகவும், அரசாங்கம் தனது கௌரவத்திற்காக வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, வைத்தியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒரு ‘பிக்பொக்கெட்’ திருடனின் உத்திக்கு ஒப்பிட்டுப் பேசிய நாமல் ராஜபக்ச, நிலக்கரி மோசடி, துறைமுகத்தில் கொள்கலன்கள் மாயமான விவகாரம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பாரிய குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் மௌனம் காப்பதாகச் சாடினார்.
மற்றவர்கள் மீது திருட்டுப் பட்டம் சுமத்திக் கொண்டு, அரசாங்கம் திரைக்குப் பின்னால் பாரிய ஊழல்களைச் செய்து வருவதாகவும், குறிப்பாக பொலிஸ் அமைச்சரின் சட்ட அமலாக்கக் கதைகள் இவ்வாறான பாரிய ஊழல்களை மூடிமறைப்பதாகவே அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் ரீதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது அடிமட்ட அளவில் கிராமிய ரீதியாகக் கட்டியெழுப்பப்பட்டு வருவதாகவும், பல திறமையான இளைஞர்கள் கட்சியுடன் இணைந்து வருவதாகவும் தெரிவித்த அவர், தேர்தல் ஒன்று அறிவிக்கப்படாத நிலையில் தற்போது வேறு தரப்பினருடன் கூட்டணி அமைக்கும் தேவை தமக்கு இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், அரசாங்கம் ஜனநாயகம் குறித்துப் பேசுவதானால், ஆளுநர்களின் நிர்வாகத்தில் உள்ள மாகாண சபைகளுக்கு உடனடியாகத் தேர்தலை நடத்தி மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இறுதியாக, 2015ஆம் ஆண்டைப் போலவே தற்போதும் ராஜபக்சக்களை இலக்கு வைத்து பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதால் கிடைக்கும் நிதியை மக்களுக்குப் பயனுள்ள வகையில் அரசாங்கம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இல்லத்திலிருந்து வெளியேற்றுவது போன்ற விடயங்களில் அரசாங்கம் காட்டும் ஆர்வம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இல்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related

Tags: Member of Parliament Namal RajapaksaMinister Basil Rajapaksa.uxury vehicles on credit.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி பதிவு

Next Post

வாகன விபத்தில் 13 வயது சிறுவன் உயிரிழப்பு!

Related Posts

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!
இலங்கை

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!
இலங்கை

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணம்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

2026-03-14
பண்டாரியாவெளி பகுதியில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
இலங்கை

பண்டாரியாவெளி பகுதியில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

2026-03-14
கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும்
இலங்கை

கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும்

2026-03-14
காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!
இலங்கை

காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!

2026-03-14
Next Post
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

வாகன விபத்தில் 13 வயது சிறுவன் உயிரிழப்பு!

மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே

மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே

களுத்துறையில் மோட்டார் குண்டுகள் மீட்பு

களுத்துறையில் மோட்டார் குண்டுகள் மீட்பு

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

0
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

0
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

0
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

0
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

0
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

2026-03-14
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

2026-03-14

Recent News

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

2026-03-14
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.