• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி பதிவு

3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி பதிவு

Hanushya P by Hanushya P
2026/02/09
in சினிமா
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரபல டப்​பிங் கலைஞர் ரவீணா ரவி. இவர், நடிகைகள் சமந்​தா, எமி ஜாக்​சன், காஜல் அகர்​வால் உள்பட பல கதா​நாயகி​களுக்கு தமிழ், மலை​யாளப் படங்​களில் டப்​பிங் குரல் கொடுத்து வருகிறார். ‘ஒரு கிடா​யின் கருணை மனு’ படம் மூலம் நடிகை​யாக அறி​முக​மான இவர், தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலை​யில், 3 ஆண்​டு​களாகத் தொல்லைஅளித்​து​வரும் நபர்களிடம் இருந்து தன்​னை​யும் தனது நண்​பர்​கள், குடும்பத்தினரை​யும் பாது​காக்​கக் கோரி அவர் இன்​ஸ்​டா​வில் வெளி​யிட்​டுள்ள பதிவு பரபரப்பை ஏற்​படுத்​தி​உள்​ளது.

இதுபற்றி அவர், “தொடர்ந்து 3 ஆண்​டு​களாகத் தொல்லை அளித்து ​வரும் நபர்​களிடம் இருந்து என்​னை​யும் எனது குடும்​பத்​தினரை​யும் பாது​காக்​கவே இதைப் பதி​விடு​கிறேன்.பொலிஸில் அளித்த புகார்​கள், எச்​சரிக்​கைகள் இதை நிறுத்​தி​விடும் என்ற நம்பிக்​கை​யில் அமை​தி​யாக இருந்​தேன்.

ஆனால், சபரீஷ் என்​பவரும் அவரது இரட்டை சகோ​தரரும் என்னை​யும் என் குடும்​பத்​தினரை​யும் நண்பர்​களை​யும் தொடர்ந்து அவதூறாக​வும் ஆபாச​மாக​வும் பேசி வருகிறார்கள். அரு​வருப்​பான வார்த்​தைகளைப் பயன்​படுத்தி என்னை மட்டுமல்லாமல் எனக்கு நெருங்​கிய​வர்​களை​யும் இலக்​காக்கி குறுஞ்​ செய்​தி​களை அனுப்பி வரு​கிறார்​கள்

என்​னால் இந்​தத் தொல்​லைகளைச் சந்​திக்க நேர்ந்த நண்​பர்​கள் மற்​றும் குடும்​பத்​தினரிடம் மன்​னிப்​புக் கேட்​டுக்​ கொள்​கிறேன். நாங்​கள் சட்​டப்​பூர்வ வழிகளை மேற்​கொண்​டோம். ஆனால் தொல்​லைகள் நிற்​க​வில்​லை. அவர் பல வலை​தளக் கணக்குகளைத் தொடங்கி அதன் மூலம் என்​னை​யும் பல நடிகைகளையும் தொடர்ந்து துன்​புறுத்தி வருகிறார். நாங்​கள் பழகிய​தாக​வும் திருமணம் செய்​வ​தாகக் கூறி ஏமாற்​றியதாக​வும் பொய்​ கதைகளைப் பதி​விட்டு வரு​கிறார்.

இந்​தி​யா​வில் பெண்​களுக்கு பாது​காப்​பான நகரம் சென்னை என்று சொல்​வார்​கள். அதை நிரூபிக்க, இது​போன்ற விஷமிகளுக்கு எதி​ராக நடவடிக்கை எடுப்​பார்​கள் என்று நம்புகிறேன்” என்று வேதனை​யுடன் தெரி​வித்​துள்​ளார்.

Related

Tags: famous dubbing artist.Raveena RaviTamil and Malayalam films
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு – பொலிஸ் விசாரணை தீவிரம்!

Next Post

வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் – நாமல் வலியுறுத்தல்

Related Posts

‘BOSS’ திரைப்பட வெளியீடு வழக்கு: நடிகர் தர்ஷனுக்கு தற்காலிக நிவாரணம்
சினிமா

‘BOSS’ திரைப்பட வெளியீடு வழக்கு: நடிகர் தர்ஷனுக்கு தற்காலிக நிவாரணம்

2026-06-26
செப்டம்பர் 10-ல் திரைக்கு வருகிறது கார்த்தியின் ‘சர்தார் 2’!
சினிமா

செப்டம்பர் 10-ல் திரைக்கு வருகிறது கார்த்தியின் ‘சர்தார் 2’!

2026-06-25
“ஆளப்போறான் தமிழன்..” பாடலாசிரியர் விவேக் தமிழக முதலமைச்சரை சந்தித்தார்!
சினிமா

“ஆளப்போறான் தமிழன்..” பாடலாசிரியர் விவேக் தமிழக முதலமைச்சரை சந்தித்தார்!

2026-06-24
‘தலைவர் 173’ படத்தின் தலைப்பு வெளியானது!
சினிமா

‘தலைவர் 173’ படத்தின் தலைப்பு வெளியானது!

2026-06-24
திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்தது ‘டாய் ஸ்டோரி 5’ !
சினிமா

திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்தது ‘டாய் ஸ்டோரி 5’ !

2026-06-23
நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக பிடியாணை!
இந்தியா

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக பிடியாணை!

2026-06-22
Next Post
வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் – நாமல் வலியுறுத்தல்

வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் - நாமல் வலியுறுத்தல்

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

வாகன விபத்தில் 13 வயது சிறுவன் உயிரிழப்பு!

மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே

மீனவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பிரதி அமைச்சர் ரத்னகமகே

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

நாடு தழுவிய ரீதியில் அதிரடி வேட்டை! தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது!

0
சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

போதைப்பொருளுக்கு இடமில்லை – முக்கிய அறிவிப்பு

0
சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

0
பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

0
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.