• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
​சாம்​பல் புதன்​கிழமை​யுடன் கிறிஸ்​தவர்​களின் 40 நாள் தவக்காலம் இன்று தொடக்​கம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/18
in ஆன்மீகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையுடன் இன்று (18) தொடங்குகிறது. 

இதையொட்டி, தேவாலயங்களில் இன்று சிறப்பு திருப்பலியும் சிறப்பு ஆராதனையும் நடைபெறும்.

யேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து உயிர்நீத்து 3 ஆம் நாள் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

யேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.

ஈஸ்டர் பெருவிழாவுக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது. 

அதன் முதல் நாள் சாம்பல் புதன்கிழமையாக அனுசரிக்கப்படுகிறது. 

இந்த 40 நாள் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் மீன், இறைச்சி, முட்டை முதலான அசைவ உணவுகளை தவிர்த்துவிடுவர்.

அதுமட்டுமின்றி, வீடுகளில், திருமணம், பிறந்தநாள், புதுமனை புகுவிழா போன்ற எந்த விதமான கொண்டாட்ட நிகழ்வுகளும் இருக்காது. 

தவக்காலத்தில் ஏழைகளுக்கு உணவு அளிப்பது, கஷ்டப்படும் மக்களுக்கு பணி, பொருள் உதவிகள் செய்வது, அவர்களுக்கு ஆறுதல் சொல்வது போன்ற நற்செயல்களிலும் ஈடுபடுவர்.

Related

Tags: Ash Wednesday​சாம்​பல் புதன்​கிழமை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்க சிவில் உரிமை ஆர்வலர் ஜெஸ்ஸி ஜாக்சன் காலமானார்!

Next Post

இலங்கையை வந்தடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் குழாம்

Related Posts

அமெரிக்க சிவில் உரிமை ஆர்வலர் ஜெஸ்ஸி ஜாக்சன் காலமானார்!
அமொிக்கா

அமெரிக்க சிவில் உரிமை ஆர்வலர் ஜெஸ்ஸி ஜாக்சன் காலமானார்!

2026-02-18
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மத்திய வங்கிக்கு விஜயம்!
இலங்கை

மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை பெப்ரவரி 27 ஆரம்பம்!

2026-02-17
2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பங்கெடுக்கும் பில் கேட்ஸ்!
இந்தியா

சிரியாவின் இறையாண்மையை ஆதரிப்பதாக ஜோர்தான் மன்னர் இங்கிலாந்து பிரதமருடனா சந்திப்பில் தெரிவிப்பு!
இங்கிலாந்து

பிரான்சில் பனிச்சரிவில் உயிரிழந்த இரு பிரிட்டிஷ் பிரஜைகள்!
இங்கிலாந்து

பிரான்சில் பனிச்சரிவில் உயிரிழந்த இரு பிரிட்டிஷ் பிரஜைகள்!

2026-02-17
Next Post
இலங்கையை வந்தடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் குழாம்

இலங்கையை வந்தடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் குழாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இலங்கையை வந்தடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் குழாம்

இலங்கையை வந்தடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் குழாம்

0
​சாம்​பல் புதன்​கிழமை​யுடன் கிறிஸ்​தவர்​களின் 40 நாள் தவக்காலம் இன்று தொடக்​கம்!

​சாம்​பல் புதன்​கிழமை​யுடன் கிறிஸ்​தவர்​களின் 40 நாள் தவக்காலம் இன்று தொடக்​கம்!

0
அமெரிக்க சிவில் உரிமை ஆர்வலர் ஜெஸ்ஸி ஜாக்சன் காலமானார்!

அமெரிக்க சிவில் உரிமை ஆர்வலர் ஜெஸ்ஸி ஜாக்சன் காலமானார்!

0
2026 டி20 உலகக் கிண்ணம்; சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்!

நாட்டை திறப்பதால் மீண்டும் தொற்று பரவலடையும் – இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை!

பிரஜைகளின் பாதுகாப்பு குறித்து GMOA கவலை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.