• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்

Hanushya P by Hanushya P
2026/02/23
in உலகம்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆப்கனிஸ்தானுக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-க்கும் மேலாக அதிகரித்துள்ளது.

பாகிஸ்​தான் மற்​றும் ஆப்​கானிஸ்​தான் இடையே​யான எல்லைப்​புற மோதல்​கள் கடந்த சில மாதங்​களாக அதிகரித்து வரு​கின்​றன. தலி​பான்​கள் தலை​மையி​லான ஆப்​கானிஸ்​தானின் நங்​கர்​ஹார் மற்​றும் பாக்​டிகா மாகாணங்​களில் அடிக்​கடி பாகிஸ்​தான் விமானப்​படை வான்​வழித் தாக்​குதலை நடத்தி வரு​கிறது.

இந்​நிலை​யில், நேற்று திடீரென நங்​கர்​ஹார் பகு​தி​யில் பாகிஸ்தான் விமானப் படை வான்​வழித் தாக்​குதலை நடத்தியது.

இந்த பயங்​கரத் தாக்​குதலில் பெண்​கள், குழந்​தைகள் உட்பட 80-க்கும் மேற்பட்டோர் உயி​ரிழந்​தனர். மேலும் 20-க்கும் மேற்​பட்​ட​வர்​கள் படுகாயமடைந்​துள்​ளனர். எனினும், இந்த தாக்குதல் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) என்ற தங்கள் நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினரை குறிவைத்து நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்லாமாபாத், பஜவுர், பன்னு ஆகிய இடங்களில் நடந்த தொடர் தற்கொ*லைப் படைத் தாக்குதல்களில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் 80-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தான் மக்கள் பாதுகாப்புப் படையினருடன் உறுதியாக நிற்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் தகவல் ஒலிபரப்பு நாடாளுமன்றச் செயலாளர் டான்யால் சவுத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஆப்கனிஸ்தான் பல பயங்கரவாத குழுக்களுக்கு புகலிடமாக உள்ளது. ஐநா அறிக்கையின்படி, 21 பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த போராளிகள் ஆப்கனிஸ்தானில் இருந்து செயல்பட்டு வருகின்றனர். இது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக, ஆப்கனிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளை மட்டுமே குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அப்பாவி மக்களைப் பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. பாகிஸ்தான் எப்போதும் அமைதியை விரும்புகிறது. ஆனால், ஆப்கனிஸ்தானின் மண், மறைமுகத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படுவதால், நமது நாட்டை பாதுகாப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. தேசிய பாதுகாப்பில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு ஆப்கனிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆப்கனிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் ஆப்கனிஸ்தானின் இறையாண்மையை மீறிய செயல். இதற்கு பொருத்தமான நேரத்தில், பொருத்தமான பதில் அளிக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related

Tags: Afghanistan has risen to more than 80.death toll from an airstrikePakistani Air Force on border
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

“எம்.வி. கிரிஸ்டல் சிம்பரி” என்ற கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.

Next Post

அக்குரேகொட இரட்டை கொலைக்கான காரணம் வெளியானது – துப்பாக்கிதாரியின் வாக்குமூலம்!

Related Posts

மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா? பாகிஸ்தான் மண்ணில் கைகோர்க்கும் அமெரிக்கா – ஈரான்!
உலகம்

மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா? பாகிஸ்தான் மண்ணில் கைகோர்க்கும் அமெரிக்கா – ஈரான்!

2026-04-09
ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் முயற்சியில் நால்வர் உயிரிழப்பு!
இங்கிலாந்து

ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் முயற்சியில் நால்வர் உயிரிழப்பு!

2026-04-09
சர்வதேச மாணவர்களுக்கான கனடாவின் புதிய அதிரடி!
உலகம்

சர்வதேச மாணவர்களுக்கான கனடாவின் புதிய அதிரடி!

2026-04-09
80 ஆண்டு கால சாதனையை விஞ்சியுள்ள பிரித்தானியாவின் வெப்பநிலை!
இங்கிலாந்து

80 ஆண்டு கால சாதனையை விஞ்சியுள்ள பிரித்தானியாவின் வெப்பநிலை!

2026-04-09
எரிசக்தி கட்டணங்கள் கணிசமாக உயரக்கூடும் என இங்கிலாந்து நிபுணர்கள் எச்சரிக்கை!
இங்கிலாந்து

எரிசக்தி கட்டணங்கள் கணிசமாக உயரக்கூடும் என இங்கிலாந்து நிபுணர்கள் எச்சரிக்கை!

2026-04-09
ஈரான்-அமெரிக்கா தற்காலிக போர்நிறுத்தத்தை வரவேற்றார் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்!
உலகம்

ஈரான்-அமெரிக்கா தற்காலிக போர்நிறுத்தத்தை வரவேற்றார் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்!

2026-04-09
Next Post
அக்குரேகொட துப்பாக்கிச்சூடு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கைது

அக்குரேகொட இரட்டை கொலைக்கான காரணம் வெளியானது - துப்பாக்கிதாரியின் வாக்குமூலம்!

நேபாளத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையே மோதல் – நீடிக்கும் ஊரடங்கு உத்தரவு!

நேபாளத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையே மோதல் - நீடிக்கும் ஊரடங்கு உத்தரவு!

நெமேசியோ ஒஸ்குவேரா செர்வாண்டஸ் (எல்க் மென்சோ) சுட்டுக் கொலை

நெமேசியோ ஒஸ்குவேரா செர்வாண்டஸ் (எல்க் மென்சோ) சுட்டுக் கொலை

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
நிதி உதவி வழங்கியது FTZMA! ‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு ஆதரவு!

நிதி உதவி வழங்கியது FTZMA! ‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு ஆதரவு!

0
ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட அந்த கருப்பு ஞாயிறு… ஒரு திட்டமிடப்பட்ட நாடகமா?

ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட அந்த கருப்பு ஞாயிறு… ஒரு திட்டமிடப்பட்ட நாடகமா?

0
கொழும்பு மத்திய பஸ் நிலையம் நவீனமயம்: பிரதமரின் நேரடி விஜயம்!

கொழும்பு மத்திய பஸ் நிலையம் நவீனமயம்: பிரதமரின் நேரடி விஜயம்!

0
நுவரெலியாவில் உணவகங்களில் திடீர் பரிசோதனை

நுவரெலியாவில் உணவகங்களில் திடீர் பரிசோதனை

0
மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா? பாகிஸ்தான் மண்ணில் கைகோர்க்கும் அமெரிக்கா – ஈரான்!

மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா? பாகிஸ்தான் மண்ணில் கைகோர்க்கும் அமெரிக்கா – ஈரான்!

0
நிதி உதவி வழங்கியது FTZMA! ‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு ஆதரவு!

நிதி உதவி வழங்கியது FTZMA! ‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு ஆதரவு!

2026-04-09
ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட அந்த கருப்பு ஞாயிறு… ஒரு திட்டமிடப்பட்ட நாடகமா?

ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட அந்த கருப்பு ஞாயிறு… ஒரு திட்டமிடப்பட்ட நாடகமா?

2026-04-09
கொழும்பு மத்திய பஸ் நிலையம் நவீனமயம்: பிரதமரின் நேரடி விஜயம்!

கொழும்பு மத்திய பஸ் நிலையம் நவீனமயம்: பிரதமரின் நேரடி விஜயம்!

2026-04-09
நுவரெலியாவில் உணவகங்களில் திடீர் பரிசோதனை

நுவரெலியாவில் உணவகங்களில் திடீர் பரிசோதனை

2026-04-09
மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா? பாகிஸ்தான் மண்ணில் கைகோர்க்கும் அமெரிக்கா – ஈரான்!

மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா? பாகிஸ்தான் மண்ணில் கைகோர்க்கும் அமெரிக்கா – ஈரான்!

2026-04-09

Recent News

நிதி உதவி வழங்கியது FTZMA! ‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு ஆதரவு!

நிதி உதவி வழங்கியது FTZMA! ‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு ஆதரவு!

2026-04-09
ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட அந்த கருப்பு ஞாயிறு… ஒரு திட்டமிடப்பட்ட நாடகமா?

ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட அந்த கருப்பு ஞாயிறு… ஒரு திட்டமிடப்பட்ட நாடகமா?

2026-04-09
கொழும்பு மத்திய பஸ் நிலையம் நவீனமயம்: பிரதமரின் நேரடி விஜயம்!

கொழும்பு மத்திய பஸ் நிலையம் நவீனமயம்: பிரதமரின் நேரடி விஜயம்!

2026-04-09
நுவரெலியாவில் உணவகங்களில் திடீர் பரிசோதனை

நுவரெலியாவில் உணவகங்களில் திடீர் பரிசோதனை

2026-04-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.