• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
லங்காஷயரில் ரயில் மோதி கார் விபத்து: தாய் உயிரிழப்பு; 8 வயது சிறுமி கவலைக்கிடம்

லங்காஷயரில் ரயில் மோதி கார் விபத்து: தாய் உயிரிழப்பு; 8 வயது சிறுமி கவலைக்கிடம்

Hanushya P by Hanushya P
2026/06/27
in இங்கிலாந்து, உலகம்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியில் ரயில் ஒன்று கார் மீது மோதிய விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்> 8 வயது சிறுமி ஒருவர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹோக்டன் (Hoghton) பகுதியில் உள்ள ரயில் கடவையில் (Level Crossing) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் கெர்ரி கூம்ப்ஸ் (Kerry Coombes) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரண்டு பேர் பயணித்த கார் மீது ரயில் மோதியதாக பிரித்தானிய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திலேயே கெர்ரி கூம்ப்ஸ் உயிரிழந்ததாகவும்>  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது “அதிர்ச்சியூட்டும் மற்றும் துயரமான சம்பவம்” என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 8 வயது சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக இருந்தாலும் சீராக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு படையினர்>  அவசர மருத்துவ சேவைகள் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

ரயிலில் பயணித்தவர்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

Related

Tags: 8-year-old girlA 33-year-old womanACCIDENTEnglandHoghton area.Lancashire
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவில் கடும் வெப்பநிலை!

Next Post

பிரித்தானியாவில் அகதிகளுக்கான புதிய பாதுகாப்பான வழிகள்

Related Posts

அமெரிக்காவில் H-1B விசா ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்ய திட்டம்!
அமொிக்கா

அமெரிக்காவில் H-1B விசா ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்ய திட்டம்!

2026-08-09
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்து: விமானி உட்பட இருவர் உயிரிழப்பு!
உலகம்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்து: விமானி உட்பட இருவர் உயிரிழப்பு!

2026-08-09
ஈரான் உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னி கவலைக்கிடம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் தகவல்!
ஈரான்

ஈரான் உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னி கவலைக்கிடம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் தகவல்!

2026-08-08
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 100% வரி விதிப்பு!
அமொிக்கா

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 100% வரி விதிப்பு!

2026-08-08
பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்குமாறு பிரதமரிடம் லண்டன் மேயர் வேண்டுகோள் !
இங்கிலாந்து

பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்குமாறு பிரதமரிடம் லண்டன் மேயர் வேண்டுகோள் !

2026-08-08
வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தை முழுமையாக மறுஆய்வு செய்ய உத்தரவிடுமாறு தொழிற்சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!
இங்கிலாந்து

வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தை முழுமையாக மறுஆய்வு செய்ய உத்தரவிடுமாறு தொழிற்சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

2026-08-08
Next Post
பிரித்தானியாவில் அகதிகளுக்கான புதிய பாதுகாப்பான வழிகள்

பிரித்தானியாவில் அகதிகளுக்கான புதிய பாதுகாப்பான வழிகள்

துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

கல்முனையில்  மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

கல்முனையில் மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.