• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
வேல்ஸ் பகுதியில் ‘பிரீசரில்’ இருந்து மீட்கப்பட்ட தாயின் சடலம் : மகனுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/16
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் உள்ள வீடொன்றின் குளிரூட்டியில் (Chest Freezer) இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரது மகனுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சவுத் வேல்ஸ் (South Wales) பொலிஸார், போர்த்கால் (Porthcawl) பகுதியில் உள்ள வீடொன்றிற்குச் கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி நலன்புரிச் சோதனைக்காகச் சென்றிருந்தனர்.

சம்பந்தப்பட்ட முதியவரின் குடும்ப மருத்துவர் (GP) விடுத்த வேண்டுகோளுக்கமைய அங்கு சென்ற பொலிஸார், 89 வயதான சில்வியா பிலிப்ஸ் (Sylvia Phillips) என்பவரின் சடலத்தை அந்த வீட்டில் இருந்த ஒரு பெரிய குளிரூட்டிக்குள் (Chest Freezer) இருந்து மீட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் மகனான 60 வயதுடைய கிறிஸ்டோபர் பிலிப்ஸ் (Christopher Phillips) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது சட்டப்படியான அடக்கத்தைத் தடுத்தல், தாயின் சடலத்தை மறைத்து வைத்ததன் மூலம், முறைப்படியான இறுதிச் சடங்குகள் நடைபெறுவதைத் தடுத்தமை, தவறான தகவல்களை வழங்கி மோசடியில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள கிறிஸ்டோபர் பிலிப்ஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று கார்டிப் கிரவுன் நீதிமன்றத்தில் (Cardiff Crown Court) ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, சில்வியா பிலிப்ஸின் மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை தெளிவான முடிவுகள் எட்டப்படவில்லை.

கடந்த மார்ச் 2ஆம் திகதி கார்டிப் பல்கலைக்கழக மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இருப்பினும், மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகள் தேவைப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், சடலத்தைத் தகனம் செய்வதற்கான சான்றிதழை உயிரிழந்தவரின் குடும்பத்தினர் கோரியிருந்த நிலையில், அதற்கு மரண விசாரணை அதிகாரி அனுமதி வழங்கியுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடும் வெப்ப அலையை எதிர்கொள்ளும் டெல்லி!

Next Post

மத்திய கிழக்கு மோதலால் டெஸ்கோவிற்கு பின்னடைவு!

Related Posts

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !
இங்கிலாந்து

2026-07-31
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

உலகின் மிகப்பெரிய திறந்த மூல செயற்கை நுண்ணறிவு மாதிரி சீனாவிலிருந்து இலவசமாக கிடைக்கிறது!
உலகம்

பாகிஸ்தானில் நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

24 மணி நேரத்தில் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைவு; ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு!

இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!
இலங்கை

இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

2026-07-31
Next Post
மத்திய கிழக்கு மோதலால் டெஸ்கோவிற்கு பின்னடைவு!

மத்திய கிழக்கு மோதலால் டெஸ்கோவிற்கு பின்னடைவு!

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மருத்துவமனையில் அனுமதி

வாகனப் பதிவு எண்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

0
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

0
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு கடத்த தீர்மானம்!

0
காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

2026-07-31
ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

2026-07-31
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

2026-07-31
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

2026-07-31
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு கடத்த தீர்மானம்!

2026-07-31

Recent News

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

2026-07-31
ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

2026-07-31
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

2026-07-31
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

2026-07-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.