• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
லண்டனில் ஓடும் வாகனத்திலிருந்து துப்பாக்கிச் சூடு: 25 வயது இளைஞர் உயிரிழப்பு – மூவர் காயம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/05
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

தெற்கு லண்டனின் பிரிக்ஸ்டன் (Brixton) பகுதியில் ஓடும் வாகனத்திலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் (Drive-by shooting) 25 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து லண்டன் பெருநகர பொலிஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சனிக்கிழமை அதிகாலை 01:14 மணியளவில் பிரிக்ஸ்டனில் உள்ள கோல்ட்ஹார்பர் லேனில் (Coldharbour Lane) பலமுறை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த 25 வயதுடைய கீனு டெய்லர் (Keanu Taylor) என்பவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில் 21, 47 மற்றும் 70 வயதுடைய மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இதேவேளை, சம்பவம் நடந்த பகுதியில் இருந்தவர்கள் அல்லது இது தொடர்பான காணொளிப் பதிவுகளை வைத்திருப்பவர்கள் உடனடியாக பொலிஸாரையோ அல்லது ‘Crimestoppers’ அமைப்பையோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கச்சத்தீவுடன் யாழ்ப்பாணத்தையும் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் – சபையில் அர்ச்சுனா!

Next Post

தேர்தல் ஆலோசனைகளுக்கு AI- (ch )சாட்போட்கள் தவறான தகவல்களை வழங்குவதாக எச்சரிக்கை!

Related Posts

தேர்தல் ஆலோசனைகளுக்கு AI- (ch )சாட்போட்கள் தவறான தகவல்களை வழங்குவதாக எச்சரிக்கை!
இங்கிலாந்து

2026-05-05
கச்சத்தீவுடன் யாழ்ப்பாணத்தையும் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் – சபையில் அர்ச்சுனா!
இலங்கை

கூட்டணி அரசை அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் விஜய் பேச்சுவார்த்தை!
இந்தியா

கணவரின் வாழ்வைச் சிதைத்த ஸ்காட்லாந்து அரசுக்கு எதிராக இந்திய மனைவி சட்டப் போராட்டம்!
இங்கிலாந்து

கணவரின் வாழ்வைச் சிதைத்த ஸ்காட்லாந்து அரசுக்கு எதிராக இந்திய மனைவி சட்டப் போராட்டம்!

2026-05-05
பிரித்தானியாவின் விமானத் தாமதத்தில் முதலிடத்தில் மன்செஸ்டர் விமான நிலையம்!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் விமானத் தாமதத்தில் முதலிடத்தில் மன்செஸ்டர் விமான நிலையம்!

2026-05-05
வளைகுடா கடல் பகுதியின் கட்டுப்பாட்டிற்காக புதிய தாக்குதல்கள்!
உலகம்

வளைகுடா கடல் பகுதியின் கட்டுப்பாட்டிற்காக புதிய தாக்குதல்கள்!

2026-05-05
Next Post
தேர்தல் ஆலோசனைகளுக்கு AI- (ch )சாட்போட்கள் தவறான தகவல்களை வழங்குவதாக எச்சரிக்கை!

தேர்தல் ஆலோசனைகளுக்கு AI- (ch )சாட்போட்கள் தவறான தகவல்களை வழங்குவதாக எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
தேர்தல் ஆலோசனைகளுக்கு AI- (ch )சாட்போட்கள் தவறான தகவல்களை வழங்குவதாக எச்சரிக்கை!

தேர்தல் ஆலோசனைகளுக்கு AI- (ch )சாட்போட்கள் தவறான தகவல்களை வழங்குவதாக எச்சரிக்கை!

0
லண்டனில் ஓடும் வாகனத்திலிருந்து துப்பாக்கிச் சூடு: 25 வயது இளைஞர் உயிரிழப்பு – மூவர் காயம்!

லண்டனில் ஓடும் வாகனத்திலிருந்து துப்பாக்கிச் சூடு: 25 வயது இளைஞர் உயிரிழப்பு – மூவர் காயம்!

0
கச்சத்தீவுடன் யாழ்ப்பாணத்தையும் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் – சபையில் அர்ச்சுனா!

கச்சத்தீவுடன் யாழ்ப்பாணத்தையும் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் – சபையில் அர்ச்சுனா!

0
கொழும்பில் இந்திய கலாச்சார உறவுகள் சபையின் 77 ஆவது நிறுவன நாள் கொண்டாட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.