• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இராஜினாமா செய்ய மறுக்கும் மேற்கு வங்க முதல்வர்!

இராஜினாமா செய்ய மறுக்கும் மேற்கு வங்க முதல்வர்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/06
in இந்தியா, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் மேற்கு வங்க முதலமைச்சர் பதவியை மம்தா பானர்ஜி இராஜினாமா செய்ய மறுப்பது, ஒரு அசாதாரணமான அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

அந்தத் தேர்தலில் அவரது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சியிடம் படு தோல்வியடைந்தது. 

மாநிலத்தின் 294 இடங்களில் பாஜக 207 இடங்களை கைப்பற்றியது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 80 இடங்களை கைப்பற்றியது. 

இந்த தேர்தல் முடிவுகளின் பின்னணியில், வாக்குகள் பலவந்தமாகக் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், முழு வாக்குப்பதிவு செயல்முறையும் முறைகேடாக நடத்தப்பட்டதாகவும் நம்புவதால், முதலமைச்சர் பதவியில் இருந்து விலக மறுத்து, தாம் இராஜினாமா செய்யப் போவதில்லை என முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 

நேற்று (05) கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது கட்சி தோல்வியடையவில்லை என்ற உறுதியை வெளிப்படுத்தினார். 

தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டிய பானர்ஜி, அது இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் ஒரு “இருண்ட அத்தியாயத்தை” உருவாக்கியுள்ளது என்றும் கூறினார்.

மம்தா பானர்ஜியின் அறிக்கையை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. 

தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 7-ஆம் திகதியுடன் முடிவடைவதால், அவர் இராஜினாமா செய்தாலும் செய்யாவிட்டாலும், அதன் பிறகு இந்த அவையில் யாரும் உறுப்பினராக இருக்க மாட்டார்கள் என்று பாஜக கூறியுள்ளது. 

அதேநேரம், மே 9 ஆம் திகதி நடைபெறவுள்ள மேற்கு வங்கத்தில் தனது முதல் அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகளையும் பாஜக செய்து வருகிறது.

Related

Tags: mamata banerjeeWest Bengalமம்தா பானர்ஜிமேற்கு வங்கம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

“ஈழத் தமிழர்களின் நீதிக்கான குரலாக நீங்கள் ஒலிக்க வேண்டும்”: தமிழகத்தின் புதிய முதலமைச்சருக்கு தமிழ்த் தேசியப் பேரவை வாழ்த்து!

Next Post

தமிழக வெற்றிக் கழகத்துக்கான ஆதரவால் பிளவை எதிர்நோக்குகிறதா அதிமுக?

Related Posts

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!
இலங்கை

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
இலங்கை அணியின் தெரிவு, உடற்தகுதி குறித்து சங்கக்கார கேள்வி!
கிரிக்கெட்

இலங்கை அணியின் தெரிவு, உடற்தகுதி குறித்து சங்கக்கார கேள்வி!

2026-09-18
இந்தியா–நேபாள வர்த்தக ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!
இந்தியா

இந்தியா–நேபாள வர்த்தக ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!

2026-09-18
அபிஷேக் சாதனை சதம்; ஆப்கானுடனான டி:20 தொடரை முழுமையாக வென்ற இந்தியா!
கிரிக்கெட்

அபிஷேக் சாதனை சதம்; ஆப்கானுடனான டி:20 தொடரை முழுமையாக வென்ற இந்தியா!

2026-09-18
ஈரான் தாக்குதலில் போர்க்குற்றம் இழைத்ததா அமெரிக்கா? 
அமொிக்கா

ஈரான் தாக்குதலில் போர்க்குற்றம் இழைத்ததா அமெரிக்கா? 

2026-09-18
தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!
இலங்கை

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

2026-09-17
Next Post
தமிழக வெற்றிக் கழகத்துக்கான ஆதரவால் பிளவை எதிர்நோக்குகிறதா அதிமுக?

தமிழக வெற்றிக் கழகத்துக்கான ஆதரவால் பிளவை எதிர்நோக்குகிறதா அதிமுக?

செப்டம்பரில் ஆரம்பமாகும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்: 42,000-க்கும் அதிகமானோர் உள்ளீர்ப்பு!

இலங்கை பயணம் வெற்றிகரமாக நிறைவு; நாடு திரும்பினார் மாலைத்தீவு ஜனாதிபதி!

இலங்கை பயணம் வெற்றிகரமாக நிறைவு; நாடு திரும்பினார் மாலைத்தீவு ஜனாதிபதி!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

0
அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

0
செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

0
நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

0
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.