• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கோலாகலமாக ஆரம்பமாகிய அரச அதிபர் வெற்றிக்கிண்ண’ இறுதிப்போட்டி!

Hanushya P by Hanushya P
2026/07/04
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ். மாவட்டத்தின் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு இடையிலான விளையாட்டுத் திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் ‘2026ஆம் ஆண்டிற்கான யாழ் அரச அதிபர் வெற்றிக்கிண்ண’ இறுதிப்போட்டிகள் இன்றையதினம்  வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மைதானத்தில் மிக விமரிசையாகவும்,  கம்பீரமாகவும் ஆரம்பமாகின.

இன்று காலை 9:00 மணியளவில் நிகழ்வானது ஆரம்பமானது.

நிகழ்வின் தொடக்கத்தில் நிகழ்வுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசியக் கொடி மற்றும் பிரதேச செயலகங்களின் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

மங்கள நிகழ்வாக ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவினராலும் வண்ணமயமான பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன. தொடர்ந்து,  இந்து மற்றும் கத்தோலிக்க மதகுருமார்களின் ஆசிச் செய்திகளுடன்,  யாழ். மாவட்ட அரச அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் போட்டிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்த இறுதிப்போட்டி நிகழ்வுகளைக் காண்பதற்கும், அணிகளை உற்சாகப்படுத்துவதற்கும் யாழ் மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட அரச உத்தியோகத்தர்கள், பெருமளவிலான பொதுமக்கள்,  இளைஞர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் எனப் பலரும் மைதானத்தில் திரண்டுள்ளனர்.

திருவிழா கோலம் பூண்டுள்ள வடமராட்சி கிழக்கு மைதானத்தில் போட்டிகள் அனைத்தும் மிகவும் விறுவிறுப்பாகவும்,  சுவாரசியமாகவும் இடம்பெற்று வருகின்றன.

Related

Tags: finals of the '2026government officialsPresident's TrophyVadamaratchi East Divisional Secretariat
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேசிய மகளிர் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் பிரதமரைச் சந்தித்தனர்

Next Post

ஈரான் அரசின் உத்தரவின் பேரில் பத்திரிகையாளர் மீது கத்திக்குத்து தாக்குதல்

Related Posts

தேசிய மகளிர் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் பிரதமரைச் சந்தித்தனர்
இலங்கை

2026-07-04
சுங்கத் திணைக்களம் வருவாய் இலக்கை கடந்தது

வாராந்தம் 2,500 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிப்பு
இலங்கை

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு பரவல்

2026-07-04
வலிகாமம் கிழக்கு தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டோருக்கு பிடியாணை மீளப்பெறல்

காற்றின் வேகம் அதிகரிப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் மழை

2026-07-04
யாழ் இந்து மகளிர் கல்லூரியின் புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

2026-07-03
Next Post
ஈரான் அரசின் உத்தரவின் பேரில் பத்திரிகையாளர் மீது கத்திக்குத்து தாக்குதல்

ஈரான் அரசின் உத்தரவின் பேரில் பத்திரிகையாளர் மீது கத்திக்குத்து தாக்குதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
ஈரான் அரசின் உத்தரவின் பேரில் பத்திரிகையாளர் மீது கத்திக்குத்து தாக்குதல்

ஈரான் அரசின் உத்தரவின் பேரில் பத்திரிகையாளர் மீது கத்திக்குத்து தாக்குதல்

0
கோலாகலமாக ஆரம்பமாகிய அரச அதிபர் வெற்றிக்கிண்ண’ இறுதிப்போட்டி!

கோலாகலமாக ஆரம்பமாகிய அரச அதிபர் வெற்றிக்கிண்ண’ இறுதிப்போட்டி!

0
தேசிய மகளிர் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் பிரதமரைச் சந்தித்தனர்

தேசிய மகளிர் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் பிரதமரைச் சந்தித்தனர்

0
ஹென்றி நோவாக் கொ*லை வழக்கு: மேல்முறையீடு செய்த குற்றவாளி

ஜூன் மாத வெப்ப அலையை விட அதிகமாகுமா? – கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் பிரிட்டன்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.