• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்

Hanushya P by Hanushya P
2026/07/28
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

மோசடிகளைத் தடுக்கும் சட்டக் கட்டளைச் சட்டம் மற்றும் நொத்தாரிசுகள் சட்டக் கட்டளைச் சட்டத்தின்  கீழ், நிலம் தொடர்பான எந்தவொரு உறுதியும்,  தகுதியும் உரிமமும் பெற்ற பிரசித்தி பெற்ற நொத்தாரிசு அல்லது நொத்தாரிசு உரிமம் கொண்ட சட்டத்தரணிகள் முன்னிலையிலேயே நிறைவேற்றப்பட வேண்டும். மாறாக ஒரு நொத்தாரிசின் கிளாக் அல்லது சட்டவிரோத முகவர்கள் முன்போ உறுதிகளை நிறைவேற்றினால் அவை சட்டப்படி போலி உறுதிகளாகவே கருதப்படும் என சாய்ந்தமருது நொத்தாரிசுகள் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சாய்ந்தமருது பகுதியில் பலர் தமக்கு நொத்தாரிசு உரிமம் இல்லாதிருந்தும்,  தம்மை நொத்தாரிசு எனக் பொய்கூறி நம்ப வைத்தோ அல்லது நொத்தாரிசு கிளாக் என அடையாளப்படுத்தியோ சட்டவிரோதமாக உறுதிகளை நிறைவேற்றி வருகின்றனர். இவ்வாறான ஏமாற்றுப் பேர்வழிகள் பணத்தை உறிஞ்சும் நோக்கில் செய்யும் நடவடிக்கைகளால் பொதுமக்கள் தங்களின் சிறுகச் சிறுகச் சேர்த்த பெருந்தொகை பணத்தை வழங்கி வாங்கிய நிலங்களை சட்டப்படி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளில் சில அரசு ஊழியர்களும் ஈடுபட்டு வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நொத்தாரிசு பெயர் பலகை இல்லாத இடங்களில் உறுதிகளை எழுதுவது முற்றிலும் முறையற்றதும் சட்டவிரோதமானதும் ஆகும். உறுதி நிறைவேற்றப்படும் முன்னர் சம்பந்தப்பட்ட நபர் பிரசித்தி பெற்ற நொத்தாரிசாக அல்லது உரிமம் பெற்ற சட்டத்தரணியாக உள்ளாரா என்பதை பொதுமக்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இடைத்தரகர்கள் அல்லது எழுத்தர்களிடம் நேரடியாகப் பணத்தைக் கொடுத்து சான்றிதழ் அற்ற உறுதிகளைப் பெறுவதைத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் தங்களின் வாழ்நாள் சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் செயல்படுமாறு சாயந்தமருது பிரதேசப் பிரசித்தி பெற்ற நொத்தாரிசுகள் தங்களது கூட்டு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

Related

Tags: NotariesNotary Public.presencePrevention of Frauds Ordinance
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் (1.5 ஆண்டுகள்) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Next Post

இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்த மாற்றம்

Related Posts

இலங்கை

தேவினுவராவில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

2026-07-28
கடலுக்கு செல்ல வேண்டாம் – காலநிலை அவதானம்
இலங்கை

நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று வீசுவதற்கான எச்சரிக்கை!

2026-07-28
மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி

ஊர்வலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட யானைக்கு நேர்ந்த துயரம்!

ஓட்டமாவடி ஆற்றில் பாய்ந்த குடும்பப்பெண் உயிருடன் மீட்பு!

இலங்கைத் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு!

திருக்கோவில் விநாயகபுரத்தில் முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு பெண் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14

தேவினுவராவில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

0
கடலுக்கு செல்ல வேண்டாம் – காலநிலை அவதானம்

நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று வீசுவதற்கான எச்சரிக்கை!

0
மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

0
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி

0
ஊர்வலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட யானைக்கு நேர்ந்த துயரம்!

ஊர்வலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட யானைக்கு நேர்ந்த துயரம்!

0

தேவினுவராவில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

2026-07-28
கடலுக்கு செல்ல வேண்டாம் – காலநிலை அவதானம்

நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று வீசுவதற்கான எச்சரிக்கை!

2026-07-28
மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

2026-07-28
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி

2026-07-28
ஊர்வலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட யானைக்கு நேர்ந்த துயரம்!

ஊர்வலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட யானைக்கு நேர்ந்த துயரம்!

2026-07-28

Recent News

தேவினுவராவில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

2026-07-28
கடலுக்கு செல்ல வேண்டாம் – காலநிலை அவதானம்

நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று வீசுவதற்கான எச்சரிக்கை!

2026-07-28
மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

2026-07-28
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி

2026-07-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.