• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/21
in சினிமா, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

பழம்பெரும் தென்னிந்தியத் திரைப்பட நடிகை சௌகார் ஜானகி இன்று (21) காலமானார். 

இறக்கும் போது அவருக்கு வயது 94.

உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடிருந்த சௌகார் ஜானகி இன்று மதியம் 1.59 மணிக்கு காலமானதாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

சௌகார் ஜானகி பல தசாப்தங்கள் நீடித்த நீண்ட மற்றும் புகழ்பெற்ற திரைப்பயணத்தைக் கொண்டிருந்தார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றிய அவர், பன்முகத்தன்மை கொண்ட தனது நடிப்புத் திறனுக்காக அறியப்பட்டார்.

1955-இல் வெளியான ‘சௌகார்’ (Sowcar) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் ‘சௌகார் ஜானகி’ என்ற பெயரைப் பெற்றார். 

அதனைத் தொடர்ந்து, அவர் பல புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்ததுடன், இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த ஆளுமைகள் பலருடனும் இணைந்து பணியாற்றினார்.

Related

Tags: Sowcar Janakiசௌகார் ஜானகிதிரைப்படம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

11 ஆண்டுகளின் பின் தொழில்முறை கால்பந்துக்கு திரும்பும் ரொனால்டினோ!

Next Post

2026 ஜூலையில் இலங்கையின் பணவீக்கம் 7.2 சதவீதமாக உயர்வு!

Related Posts

உடுவாவல, ரஜபிஹில்ல, கோனிகொட பகுதிகளுக்கு 48 மணி நேர நீர் தடை
இலங்கை

உடுவாவல, ரஜபிஹில்ல, கோனிகொட பகுதிகளுக்கு 48 மணி நேர நீர் தடை

2026-10-05
பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!
பிரதான செய்திகள்

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

2026-10-05
இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் 7.4% சரிந்தது!
இலங்கை

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் 7.4% சரிந்தது!

2026-10-05
பிரிட்டன் தளத்திலிருந்து அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் அதிரடி அகற்றம்!
அமொிக்கா

பிரிட்டன் தளத்திலிருந்து அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் அதிரடி அகற்றம்!

2026-10-05
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்!
இந்தியா

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்!

2026-10-04
லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம் இல்லை!
இலங்கை

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

2026-10-04
Next Post
மாறாத நிலையில் உள்ள இலங்கையின் பணவீக்கம்!

2026 ஜூலையில் இலங்கையின் பணவீக்கம் 7.2 சதவீதமாக உயர்வு!

மானிப்பாய் சபைக்கு நெருப்பு சட்டியுடன் வந்த உறுப்பினரால் பரபரப்பு!

மானிப்பாய் சபைக்கு நெருப்பு சட்டியுடன் வந்த உறுப்பினரால் பரபரப்பு!

மட்டுவில் 8 பேர் கைது

751 சந்தேகநபர்கள் கைது

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
Gemini-யில் AI உதவியாளர்களை பயன்படுத்தும் முறை மாறுகிறது!

Gemini-யில் AI உதவியாளர்களை பயன்படுத்தும் முறை மாறுகிறது!

0
முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

0
உடுவாவல, ரஜபிஹில்ல, கோனிகொட பகுதிகளுக்கு 48 மணி நேர நீர் தடை

உடுவாவல, ரஜபிஹில்ல, கோனிகொட பகுதிகளுக்கு 48 மணி நேர நீர் தடை

0
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

0
மூன்று பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: