• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதி பொதுமன்னிப்பு: பொறிமுறை குறித்த அறிக்கை விரைவில் அமைச்சரவைக்கு!

ஜனாதிபதி பொதுமன்னிப்பு: பொறிமுறை குறித்த அறிக்கை விரைவில் அமைச்சரவைக்கு!

Hanushya P by Hanushya P
2026/08/22
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்காக முறையான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பு விளக்கமறியல், புதிய மகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் செயற்பாடுகளைப் பார்வையிட்டு, பெண் மற்றும் ஆண் கைதிகளின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கான முறையான பொறிமுறையைத் தயாரிக்கும் நோக்கில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

பத்து மாத காலத்திற்குள்ளான ஆய்வுக்குப் பின்னர் குறித்த குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் அங்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்குவதற்கான முறையான பொறிமுறையைத் தயாரித்தல், மரண தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தல், ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் தண்டனைக் காலத்தை 20 ஆண்டுகளாகக் குறைத்தல் மற்றும் கைதிகளுக்கு வீட்டு விடுமுறை வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில் குறித்த குழுவினால் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் விடுதலையாகிச் செல்வதற்கான முறையான பொதுமன்னிப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பான விடயங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.

அரசாங்க பகுப்பாய்வு அறிக்கைகளின் தாமதம் காரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் மற்றும் ஆண் கைதிகளைச் சந்தித்த அமைச்சர், அந்த அறிக்கைகளைக் விரைவாக வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Related

Tags: appointedconvicted prisonersranting presidential pardonReport of the Committee
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கண் பாதிப்புக்கான காரணம் வெளியானது

Next Post

உழவியந்திரத்தின் சில்லு ஏறி நான்கு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

Related Posts

உழவியந்திரத்தின் சில்லு ஏறி நான்கு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு
இலங்கை

உழவியந்திரத்தின் சில்லு ஏறி நான்கு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

2026-08-22
கண் பாதிப்புக்கான காரணம் வெளியானது
இலங்கை

கண் பாதிப்புக்கான காரணம் வெளியானது

2026-08-22
எல்-நினோ தாக்கம்:  நெருக்கடிக்கு முன்கூட்டியே தயாராகுமாறு ஜனாதிபதி பணிப்பு
இலங்கை

எல்-நினோ தாக்கம்: நெருக்கடிக்கு முன்கூட்டியே தயாராகுமாறு ஜனாதிபதி பணிப்பு

2026-08-21
யாழில். பலரின் கண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்திய மின் விளக்கு
இலங்கை

யாழில். பலரின் கண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்திய மின் விளக்கு

2026-08-21
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

751 சந்தேகநபர்கள் கைது

2026-08-21
மானிப்பாய் சபைக்கு நெருப்பு சட்டியுடன் வந்த உறுப்பினரால் பரபரப்பு!
இலங்கை

மானிப்பாய் சபைக்கு நெருப்பு சட்டியுடன் வந்த உறுப்பினரால் பரபரப்பு!

2026-08-21
Next Post
உழவியந்திரத்தின் சில்லு ஏறி நான்கு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

உழவியந்திரத்தின் சில்லு ஏறி நான்கு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
உழவியந்திரத்தின் சில்லு ஏறி நான்கு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

உழவியந்திரத்தின் சில்லு ஏறி நான்கு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

0
ஜனாதிபதி பொதுமன்னிப்பு: பொறிமுறை குறித்த அறிக்கை விரைவில் அமைச்சரவைக்கு!

ஜனாதிபதி பொதுமன்னிப்பு: பொறிமுறை குறித்த அறிக்கை விரைவில் அமைச்சரவைக்கு!

0
கண் பாதிப்புக்கான காரணம் வெளியானது

கண் பாதிப்புக்கான காரணம் வெளியானது

0
எல்-நினோ தாக்கம்:  நெருக்கடிக்கு முன்கூட்டியே தயாராகுமாறு ஜனாதிபதி பணிப்பு

எல்-நினோ தாக்கம்: நெருக்கடிக்கு முன்கூட்டியே தயாராகுமாறு ஜனாதிபதி பணிப்பு

0
யாழில். பலரின் கண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்திய மின் விளக்கு

யாழில். பலரின் கண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்திய மின் விளக்கு

0
உழவியந்திரத்தின் சில்லு ஏறி நான்கு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

உழவியந்திரத்தின் சில்லு ஏறி நான்கு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

2026-08-22
ஜனாதிபதி பொதுமன்னிப்பு: பொறிமுறை குறித்த அறிக்கை விரைவில் அமைச்சரவைக்கு!

ஜனாதிபதி பொதுமன்னிப்பு: பொறிமுறை குறித்த அறிக்கை விரைவில் அமைச்சரவைக்கு!

2026-08-22
கண் பாதிப்புக்கான காரணம் வெளியானது

கண் பாதிப்புக்கான காரணம் வெளியானது

2026-08-22
எல்-நினோ தாக்கம்:  நெருக்கடிக்கு முன்கூட்டியே தயாராகுமாறு ஜனாதிபதி பணிப்பு

எல்-நினோ தாக்கம்: நெருக்கடிக்கு முன்கூட்டியே தயாராகுமாறு ஜனாதிபதி பணிப்பு

2026-08-21
யாழில். பலரின் கண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்திய மின் விளக்கு

யாழில். பலரின் கண்ணிற்கு பாதிப்பை ஏற்படுத்திய மின் விளக்கு

2026-08-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.