• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் தொடர்பில் ஆராய்வு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/27
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தி அழைத்து வருவதில் இலங்கை சட்டரீதியான தடையை எதிர்கொண்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இருப்பினும், அவரை மீண்டும் நாட்டிற்குக் கொண்டுவருவதற்கான சட்டரீதியான வழிமுறைகளை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் குடிமகனாக அங்கு வசித்து வரும் அர்ஜுன மகேந்திரனை  தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளார்.

சிங்கப்பூரின் நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் உள்ள சட்டரீதியான தேவைகளை இலங்கை விடுத்த கோரிக்கை பூர்த்தி செய்யவில்லை என்று கூறி, மகேந்திரனை நாடு கடத்துமாறு இலங்கை விடுத்த கோரிக்கையை சிங்கப்பூர் ஏற்கனவே நிராகரித்து விட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மத்திய வங்கியின் பிணைப்பத்திர பரிவர்த்தனைகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில், இலங்கையில் மகேந்திரன் தேடப்படும் நபராக உள்ளார்.

அரசுக்கு 11 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, 2019 ஜூன் மாதம் நிரந்தர மேல் நீதிமன்றத்தில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையில், பல்வேறு குற்றவியல் வழக்குகளில் தேடப்படும் சந்தேக நபர்களைச் சட்ட நடவடிக்கைகளுக்காக மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் மொத்தம் 236 இன்டர்போல் (Interpol) ‘சிவப்பு அறிவிப்புகளை’ (Red Notices) பெற்றுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அவற்றில், 110 சிவப்பு அறிவிப்புகள் தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பின்னரே பெறப்பட்டுள்ளன.

தேடப்படும் நபர்களில் 66 பேர் ஏற்கனவே இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், மேலும் 97 பேர் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

39 நபர்கள் இருக்கும் இடங்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், தேடப்படும் மற்றொரு நபர் அடுத்த வாரம் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என்றும் கூறினார்.

Related

Tags: ananda wijepalaArjuna MahendranSingaporeஅர்ஜுன மகேந்திரன்ஆனந்த விஜேபாலசிங்கப்பூர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அமைச்சர் பிமல் உறுதி!

Next Post

நடிகர் டிம் கரி காலமானார் – 80 வயதில் மறைவு

Related Posts

கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!
இலங்கை

2026-08-27

நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !
இலங்கை

கெபிடிகொல்லவில் நடந்த கோரமான விபத்தில் 10 நாள் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழப்பு!

2026-08-27
சொகுசு காரில் மதுபானம் விநியோகித்த ‘சாலா’வின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

கொழும்பில் கொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்
இலங்கை

கணவனின் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் மனைவி கொ*லை!

2026-08-27
Next Post
நடிகர் டிம் கரி காலமானார் – 80 வயதில் மறைவு

நடிகர் டிம் கரி காலமானார் – 80 வயதில் மறைவு

கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!

கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
நடிகர் டிம் கரி காலமானார் – 80 வயதில் மறைவு

நடிகர் டிம் கரி காலமானார் – 80 வயதில் மறைவு

0
கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!

கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!

0
அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் தொடர்பில் ஆராய்வு!

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் தொடர்பில் ஆராய்வு!

0
செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அமைச்சர்  பிமல் உறுதி!

செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அமைச்சர் பிமல் உறுதி!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

கெபிடிகொல்லவில் நடந்த கோரமான விபத்தில் 10 நாள் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழப்பு!

0
கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!

கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!

2026-08-27
நடிகர் டிம் கரி காலமானார் – 80 வயதில் மறைவு

நடிகர் டிம் கரி காலமானார் – 80 வயதில் மறைவு

2026-08-27
அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் தொடர்பில் ஆராய்வு!

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் தொடர்பில் ஆராய்வு!

2026-08-27
செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அமைச்சர்  பிமல் உறுதி!

செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அமைச்சர் பிமல் உறுதி!

2026-08-27
நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

2026-08-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.