தலைமன்னார் ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொ*லை செய்யப்பட்டுள்ளார்.
இறந்தவர் தலைமன்னாரைச் சேர்ந்த 27 வயது பெண் ஆவார்.
குடும்பத் தகராறு காரணமாக, அந்த இளம் பெண்ணின் கணவரே இந்தக் கொ*லையைச் செய்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் தலைமன்னார் பொலிஸார் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.













