• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்!

Hanushya P by Hanushya P
2026/09/01
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் பரிசீலித்த பின்னர்இ அது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (01) கருத்துத் தெரிவித்த அவர் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா என்பதை உயர் நீதிமன்றம் தீர்மானிக்கும் என குறிப்பிட்டார்.

இருப்பினும் தொடர்புடைய அரசியலமைப்புத் திருத்தம் குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு அப்பாற்பட்டு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது எந்த வகையிலும் சாத்தியமில்லை என்று கூறிய அமைச்சர்,  மனுக்களைத் தாக்கல் செய்த அனைத்துத் தரப்பினரும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதன்படி இன்றிலிருந்து மூன்று வாரக் காலம் உயர் நீதிமன்றத்திற்கு அவகாசம் உள்ளதாகவும்,  அதனடிப்படையில் மனுக்கள் அனைத்தையும் பரிசீலித்த பின்னர் இறுதித் தீர்ப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

‘இந்த மனுக்கள் அனைத்தையும் பரிசீலித்து பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டும் போதுமானதா அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் தேவையா என்பதை உயர் நீதிமன்றம் தீர்மானிக்கும். எதிர்க்கட்சியோ அல்லது ஆளுங்கட்சியோ யாராவது கோரிக்கை விடுக்கிறார்கள் என்பதற்காக உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு அப்பாற்பட்டு சர்வஜன வாக்கெடுப்பை நடத்த யாராலும் முடியாது. அதை மனுத் தாக்கல் செய்த அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். தீர்ப்பைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இன்றிலிருந்து மூன்று வாரக் காலம் உயர் நீதிமன்றத்திற்கு உள்ளது. அதன் பிறகு பார்ப்போம். உயர் நீதிமன்றத்திடம் சர்வஜன வாக்கெடுப்பு கோரப்படுவதற்கும்,  தேசிய மக்கள் சக்தியாக ஜனாதிபதியின் தலைமையில் கூட்டங்களை நடத்துவதற்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை.’ என்றார்.

Related

Tags: 22nd AmendmentCabinet SpokespersonHigh Court's decisionMinister Nalinda Jayatissapetitions
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்பு பாசாங்குத்தனத்தின் காரணமாக உள்ளது.

Next Post

கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு

Related Posts

கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு
இலங்கை

2026-09-01

குடிநீர் இன்றி தவிக்கும் நாவிதன்வெளி பிரதேச மக்கள்
அம்பாறை

குடிநீர் இன்றி தவிக்கும் நாவிதன்வெளி பிரதேச மக்கள்

2026-09-01
22 ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்!
இலங்கை

22 ஆவது திருத்தச் சட்டம்; உயர் நீதிமன்றுக்கு மூன்று வார கால அவகாசம்!

2026-09-01
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

பிள்ளையான் உட்பட 3 பேருக்கும் தொடர்ந்து செப்டம்பர் 15வரை விளக்கமறியல்

2026-09-01
நேபாளத்துக்கான $1 மில்லியன் மனிதாபிமான உதவுக்கு அமைச்சரவை அனுமதி!
இலங்கை

நேபாளத்துக்கான $1 மில்லியன் மனிதாபிமான உதவுக்கு அமைச்சரவை அனுமதி!

2026-09-01
Next Post
கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு

கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு

கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு

0
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்!

0
22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்பு பாசாங்குத்தனத்தின் காரணமாக உள்ளது.

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்பு பாசாங்குத்தனத்தின் காரணமாக உள்ளது.

0
குடிநீர் இன்றி தவிக்கும் நாவிதன்வெளி பிரதேச மக்கள்

குடிநீர் இன்றி தவிக்கும் நாவிதன்வெளி பிரதேச மக்கள்

0
22 ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்!

22 ஆவது திருத்தச் சட்டம்; உயர் நீதிமன்றுக்கு மூன்று வார கால அவகாசம்!

0
கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு

கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு

2026-09-01
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்!

2026-09-01
22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்பு பாசாங்குத்தனத்தின் காரணமாக உள்ளது.

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்பு பாசாங்குத்தனத்தின் காரணமாக உள்ளது.

2026-09-01
குடிநீர் இன்றி தவிக்கும் நாவிதன்வெளி பிரதேச மக்கள்

குடிநீர் இன்றி தவிக்கும் நாவிதன்வெளி பிரதேச மக்கள்

2026-09-01
22 ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்!

22 ஆவது திருத்தச் சட்டம்; உயர் நீதிமன்றுக்கு மூன்று வார கால அவகாசம்!

2026-09-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.