• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அமெரிக்க அழுத்தம் இல்லை! – ஈரானியக் கப்பல்கள் தொடர்பில் இலங்கை விளக்கம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/05
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ள ஈரானியக் கப்பல்களுக்குத் தேவையான பொருட்களை வழங்குவது தொடர்பாக இலங்கை மீது அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை வெளிவிவாகர அமைச்சர் விஜித ஹேரத் மறுத்துள்ளார்.

இலங்கையின் அமைவிடம் காரணமாக, நாட்டின் கடல் எல்லைக்கு அருகிலுள்ள கடல் வழித்தடங்களை ஏராளமான சர்வதேசக் கப்பல்கள் தொடர்ந்து பயன்படுத்துவதாகவும், தேவைப்படும்போது அத்தகைய கப்பல்களுக்குத் தேவையான ஒத்துழைப்பும் தளவாட ஆதரவும் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் சூழலால் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்து தொடர்பான சவால்கள் காரணமாக, சுமார் 47 கப்பல்கள் தற்போது இலங்கையின் 12 கடல் மைல் தொலைவுள்ள எல்லைக்கு அப்பால், சர்வதேசக் கடல் பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இவற்றில் சுமார் 19 கப்பல்கள் ஈரானைச் சேர்ந்தவை; அவை இப்பகுதியில் நீண்ட காலமாகச் செயல்பட்டு வருகின்றன.

அந்தக்கப்பல்கள் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எந்தவொரு அறிவுறுத்தலையும் வழங்கவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

இலங்கை வெளிநாட்டு அழுத்தங்களுக்குப் பணியாது என்றும், முடிவுகளை எடுப்பதில் தனது இறையாண்மை, சுதந்திரம் மற்றும் தேசிய அடையாளம் ஆகியவற்றைக் தொடர்ந்து பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார்.

மனிதாபிமானத் தேவைகளை பொறுப்புடன் கையாள்வதுடன் சர்வதேசக் கடல்சார் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, அதேவேளையில் நடுநிலையான வெளியுறவுக் கொள்கையையும் அரசாங்கம் கடைப்பிடித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

சர்வதேசத் தடைகளுக்கு உட்பட்ட கப்பல்களுக்கு அரசாங்கம் எந்தவொரு சரக்கையோ அல்லது அத்தியாவசியப் பொருட்களையோ வழங்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். 

தனியார் நிறுவனங்கள் அத்தகைய கப்பல்களுக்குத் தாமாகவே முன்வந்து சரக்குகளையோ அல்லது சேவைகளையோ வழங்கினால், அதற்கான சட்ட விதிமுறைகளைப் புரிந்துகொள்வதற்கும் உரிய கவனத்துடன் செயல்படுவதற்கும் அந்த நிறுவனங்களே பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

Related

Tags: Iranian vesselsVijitha Herathஈரானியக் கப்பல்கள்விஜித ஹேரத்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரானின் எண்ணெய்த்துறை அமைச்சர் பதவி விலகல்!

Next Post

இம்ரான் கான் விடுதலைக்காக பாகிஸ்தானில் மீண்டும் மக்கள் எழுச்சி!

Related Posts

இம்ரான் கான் விடுதலைக்காக பாகிஸ்தானில் மீண்டும் மக்கள் எழுச்சி!
உலகம்

2026-10-05
ஈரானின் எண்ணெய்த்துறை அமைச்சர் பதவி விலகல்!
ஈரான்

இந்தியா – அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தேக்க நிலையில் – நிர்மலா சீதாராமன்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் 7.4% சரிந்தது!
இலங்கை

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் 7.4% சரிந்தது!

2026-10-05
ஃப்ளைதுபாய் விமானத்தில் 9/11 பாணி தாக்குதல் சதி? – துணை விமானி அதிர்ச்சி தகவல்!

யேமனை மீட்க போர் முரசு; ஹவுத்திகளுக்கு எதிராக களமிறங்கும் அரசுப் படைகள்!
ஆசிரியர் தெரிவு

யேமனை மீட்க போர் முரசு; ஹவுத்திகளுக்கு எதிராக களமிறங்கும் அரசுப் படைகள்!

2026-10-05
Next Post
இம்ரான் கான் விடுதலைக்காக பாகிஸ்தானில் மீண்டும் மக்கள் எழுச்சி!

இம்ரான் கான் விடுதலைக்காக பாகிஸ்தானில் மீண்டும் மக்கள் எழுச்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
இம்ரான் கான் விடுதலைக்காக பாகிஸ்தானில் மீண்டும் மக்கள் எழுச்சி!

இம்ரான் கான் விடுதலைக்காக பாகிஸ்தானில் மீண்டும் மக்கள் எழுச்சி!

0
அமெரிக்க அழுத்தம் இல்லை! – ஈரானியக் கப்பல்கள் தொடர்பில் இலங்கை விளக்கம்!

அமெரிக்க அழுத்தம் இல்லை! – ஈரானியக் கப்பல்கள் தொடர்பில் இலங்கை விளக்கம்!

0
ஈரானின் எண்ணெய்த்துறை அமைச்சர் பதவி விலகல்!

ஈரானின் எண்ணெய்த்துறை அமைச்சர் பதவி விலகல்!

0
இந்தியா – அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தேக்க நிலையில் – நிர்மலா சீதாராமன்!

இந்தியா – அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தேக்க நிலையில் – நிர்மலா சீதாராமன்!

0
இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் 7.4% சரிந்தது!

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் 7.4% சரிந்தது!

0
இம்ரான் கான் விடுதலைக்காக பாகிஸ்தானில் மீண்டும் மக்கள் எழுச்சி!

இம்ரான் கான் விடுதலைக்காக பாகிஸ்தானில் மீண்டும் மக்கள் எழுச்சி!

2026-10-05
அமெரிக்க அழுத்தம் இல்லை! – ஈரானியக் கப்பல்கள் தொடர்பில் இலங்கை விளக்கம்!

அமெரிக்க அழுத்தம் இல்லை! – ஈரானியக் கப்பல்கள் தொடர்பில் இலங்கை விளக்கம்!

2026-10-05
ஈரானின் எண்ணெய்த்துறை அமைச்சர் பதவி விலகல்!

ஈரானின் எண்ணெய்த்துறை அமைச்சர் பதவி விலகல்!

2026-10-05
இந்தியா – அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தேக்க நிலையில் – நிர்மலா சீதாராமன்!

இந்தியா – அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தேக்க நிலையில் – நிர்மலா சீதாராமன்!

2026-10-05
இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் 7.4% சரிந்தது!

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் 7.4% சரிந்தது!

2026-10-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: