• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

Nobel Peace Prize for Navanethem Pillay !

Rahul by Rahul
2026/10/09
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு (Nobel Peace Prize), மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்களை மேம்படுத்துவதற்காகப் பங்காற்றிய தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாளி தமிழரான நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதியை மேம்படுத்துவதற்கும் சர்வதேச சட்டத்தை வலுப்படுத்துவதற்கும் அவர் ஆற்றிய அளப்பரிய சேவைகளைப் பாராட்டி இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக நோபல் குழுவின் தலைவர் யோர்கன் வாட்னே ஃப்ரெய்ட்னஸ்  தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உயர்ஸ்தானிகராகவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) நீதிபதியாகவும் பணியாற்றிய நவநீதம் பிள்ளை, உலகளவில் மனித உரிமைப் பாதுகாப்பிலும் சர்வதேச நீதித்துறையிலும் முன்னணிப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் இறுதிக்கட்டப் போர் முடிவுக்கு வந்த காலகட்டத்தில், போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச மட்டத்தில் முதன்முதலில் குரல் கொடுத்த பிரதான நபர்களில்  ஒருவராக அறியப்படுகிறார்.

வடக்கு-கிழக்கில் இராணுவமயமாக்கலைக் குறைத்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்,  காணிகளை மீளளித்தல், ஊடக சுதந்திரம் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் இலங்கை அரசு சர்வதேசத் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டும் எனத் தொடர்ந்து அழுத்தங்களை வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

அவரது காலகட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே, 2014 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் விசேட விசாரணைக்குழு (OISL) அமைக்கப்பட்டது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

Next Post

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

Related Posts

மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!
இலங்கை

2026-10-09
ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பில் புதிய தகவல்!

ரியாத்துக்கான விமான சேவை தற்காலிக நிறுத்தம் — பயணிகள் அவதானம்!

களுத்துறை நாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – உணவக உரிமையாளர் உயிரிழப்பு!

சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கான விதிமுறைகளை திருத்த புதிய குழு – ஜனாதிபதி

2026-10-08
கிரிக்கெட் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!
இலங்கை

கிரிக்கெட் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!

2026-10-08
Next Post
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

0
அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

0
மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

0
நகங்கள் வேகமாக வளர்வது நல்லதா? உடல்நலம் சொல்லும் அறிகுறிகள்!

அஜித்திடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன? சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான கருத்து

இலங்கை – பாகிஸ்தானிற்கிடையிலான  முதலாவது டி20  இன்று ஆரம்பம் !

இலங்கை – பாகிஸ்தானிற்கிடையிலான முதலாவது டி20 இன்று ஆரம்பம் !

2026-10-09
நகங்கள் வேகமாக வளர்வது நல்லதா? உடல்நலம் சொல்லும் அறிகுறிகள்!

நகங்கள் வேகமாக வளர்வது நல்லதா? உடல்நலம் சொல்லும் அறிகுறிகள்!

2026-10-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: