• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
23 வயதுக்குட்பட்டோருக்கு மதுபானம் வழங்கத் தடை – கேரளாவில் புதிய கட்டுப்பாடு!

23 வயதுக்குட்பட்டோருக்கு மதுபானம் வழங்கத் தடை – கேரளாவில் புதிய கட்டுப்பாடு!

Ban on serving alcohol to those under 23 – New restriction in Kerala!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/31
in ஆசியா, உலகம்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

கேரளாவில் 23 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுபானசாலைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வயதை உறுதிப்படுத்துவதற்காக, தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களைப் பரிசோதிக்குமாறு மாநில மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

வயது குறைவாகத் தோற்றமளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் வழங்குவதற்கு முன்னர், அவர்களின் வயதை உறுதிப்படுத்தும் அடையாள ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் மதுபானசாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள மதுவரித் துறை அமைச்சர் எம். லிஜு எச்சரித்துள்ளார்.

கொச்சி நெடும்பாசேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 வயதுடைய சுஹைல் சஜீவ் என்பவர் உயிரிழப்பை ஏற்படுத்திய சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞருக்கு வயதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எதனையும் பரிசோதிக்காமல் மதுபானம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, 23 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் வழங்கும் மதுபானசாலைகளின் அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசாங்கம் புதிய மதுபானக் கொள்கையை உருவாக்கி வருவதாகவும், கேரள உயர் நீதிமன்றத்தில் வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக எதிர்வரும் நவம்பர் மாதம் புதிய கொள்கை அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ணம்: இலங்கை அணி அறிவிப்பு!

Next Post

9 இந்திய மீனவர்களுக்கும் சிறைத்தண்டனை – ஊர்காவற்றுறை நீதிமன்றம் தீர்ப்பு!

Related Posts

ஜெர்மனி முழுவதும் இன்று மாபெரும் இளைஞர் போராட்டம்!
உலகம்

ஜெர்மனி முழுவதும் இன்று மாபெரும் இளைஞர் போராட்டம்!

2026-10-31
உக்ரேனுக்கு அதிக சக்திவாய்ந்த ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்!
அமொிக்கா

உக்ரேனுக்கு அதிக சக்திவாய்ந்த ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்!

2026-10-31
பிரித்தானியாவில் வீட்டு விலை வளர்ச்சி 0.5 சதவீதமாக வீழ்ச்சி!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் வீட்டு விலை வளர்ச்சி 0.5 சதவீதமாக வீழ்ச்சி!

2026-10-30
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!
ஆசியா

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

2026-10-30
‘ஸ்டார் ட்ரெக்’ நடிகர் சேர் பெட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார் – 86 வயதில் மறைவு!
அமொிக்கா

‘ஸ்டார் ட்ரெக்’ நடிகர் சேர் பெட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார் – 86 வயதில் மறைவு!

2026-10-30
தனியார் முகவர் நிலையங்கள் மூலம் இஸ்ரேல் வேலைவாய்ப்பு: புதிய நடைமுறை அறிவிப்பு!
இஸ்ரேல்

தனியார் முகவர் நிலையங்கள் மூலம் இஸ்ரேல் வேலைவாய்ப்பு: புதிய நடைமுறை அறிவிப்பு!

2026-10-29
Next Post
9 இந்திய மீனவர்களுக்கும் சிறைத்தண்டனை – ஊர்காவற்றுறை நீதிமன்றம் தீர்ப்பு!

9 இந்திய மீனவர்களுக்கும் சிறைத்தண்டனை – ஊர்காவற்றுறை நீதிமன்றம் தீர்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

2026-10-27

0
23 வயதுக்குட்பட்டோருக்கு மதுபானம் வழங்கத் தடை – கேரளாவில் புதிய கட்டுப்பாடு!

23 வயதுக்குட்பட்டோருக்கு மதுபானம் வழங்கத் தடை – கேரளாவில் புதிய கட்டுப்பாடு!

0
19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ணம்: இலங்கை அணி அறிவிப்பு!

19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ணம்: இலங்கை அணி அறிவிப்பு!

0
வாட்ஸ்அப் மூலம் நிதி மோசடி; பெண்ணொருவர் கைது!

வாட்ஸ்அப் மூலம் நிதி மோசடி; பெண்ணொருவர் கைது!

0
ஒர்னாப் புயல் மற்றும் சீரற்ற வானிலை: பாதிப்பு விபரங்களை வெளியிட்டது DMC!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: