ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் விஜய், நடிகை திரிஷா மற்றும் முதலமைச்சரின் தாயார் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் முன்னணி நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.
இது தொடர்பான காணொளிகளும் நிழற்படங்களும் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகின்றன

















