கிரிஷ் குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவின் விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி,
எதிர்வரும் 20ஆம் திகதி வரை அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2026 Athavan Media, All rights reserved.