• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மலேசியாவிலிருந்து வந்தவரின் பயணப்பையில் போதைப்பொருள் சிக்கியது!

Drugs were found in the travel bag of a person arriving from Malaysia!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/07
in இலங்கை, கிரைம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

சுமார் 23 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ மற்றும் ‘ஹஷீஷ்’ போதைப்பொருள் தொகையை நாட்டிற்குள் கொண்டு வந்த இந்திய பிரஜை ஒருவர் இன்று  அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த போதைப்பொருள் தொகையை விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்ல முற்பட்ட போதே, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பனியகத்தின் உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதானவர் இந்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 வயதுடைய வர்த்தகர் என தெரியவந்துள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, சந்தேகநபரான இவர், இன்று அதிகாலை 12 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து வருகை தந்த விமானம் மூலம் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த பயணப் பையைச் சோதனையிட்ட போது, புளி டொபிகள் அடங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்த 4 தகரப் பெட்டிகளுக்குள் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 102 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, மேலும் 6 டொபி பொதிகளில் இருந்து 5 கிலோ 260 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் போதைப்பொருள் தொகையும் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக தடுப்புக் காவல் உத்தரவைப் பெற பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பனியகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

Related

Tags: Drugs were found in the travel bag of a person arriving from Malaysia!
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரசிகர்களை அனுமதிக்காதது யார் தவறு? பொறுப்பேற்றார் தனுஷ்!

Next Post

வாடகைக்கு தங்கியவர் நடத்திய தாக்குதலில் வீட்டு உரிமையாளர் பலி!

Related Posts

வாடகைக்கு தங்கியவர் நடத்திய தாக்குதலில் வீட்டு உரிமையாளர் பலி!
இலங்கை

2026-11-07
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் வெள்ளம் – நோயாளர்கள் பெரும் அவதி!

தலவத்துகொடையில் பெருமளவு ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

சீரானது ரயில் சமிக்ஞை கட்டமைப்பு – வழமைக்குத் திரும்பின ரயில் சேவைகள்!

இரண்டு நாட்களுக்கு முடங்கும் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையவழிச் சேவை!

2026-11-06
கம்பஹா நீதவான் பந்துல குணரத்னவுக்கு புதிய பணியிட மாற்றம்!
இலங்கை

கம்பஹா நீதவான் பந்துல குணரத்னவுக்கு புதிய பணியிட மாற்றம்!

2026-11-06
Next Post
வாடகைக்கு தங்கியவர் நடத்திய தாக்குதலில் வீட்டு உரிமையாளர் பலி!

வாடகைக்கு தங்கியவர் நடத்திய தாக்குதலில் வீட்டு உரிமையாளர் பலி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
வாடகைக்கு தங்கியவர் நடத்திய தாக்குதலில் வீட்டு உரிமையாளர் பலி!

வாடகைக்கு தங்கியவர் நடத்திய தாக்குதலில் வீட்டு உரிமையாளர் பலி!

0
மலேசியாவிலிருந்து வந்தவரின் பயணப்பையில் போதைப்பொருள் சிக்கியது!

மலேசியாவிலிருந்து வந்தவரின் பயணப்பையில் போதைப்பொருள் சிக்கியது!

0
ரசிகர்களை அனுமதிக்காதது யார் தவறு? பொறுப்பேற்றார் தனுஷ்!

ரசிகர்களை அனுமதிக்காதது யார் தவறு? பொறுப்பேற்றார் தனுஷ்!

0
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் வெள்ளம் – நோயாளர்கள் பெரும் அவதி!

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் வெள்ளம் – நோயாளர்கள் பெரும் அவதி!

0
தலவத்துகொடையில் பெருமளவு ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

தலவத்துகொடையில் பெருமளவு ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

0
வாடகைக்கு தங்கியவர் நடத்திய தாக்குதலில் வீட்டு உரிமையாளர் பலி!

வாடகைக்கு தங்கியவர் நடத்திய தாக்குதலில் வீட்டு உரிமையாளர் பலி!

2026-11-07
மலேசியாவிலிருந்து வந்தவரின் பயணப்பையில் போதைப்பொருள் சிக்கியது!

மலேசியாவிலிருந்து வந்தவரின் பயணப்பையில் போதைப்பொருள் சிக்கியது!

2026-11-07
ரசிகர்களை அனுமதிக்காதது யார் தவறு? பொறுப்பேற்றார் தனுஷ்!

ரசிகர்களை அனுமதிக்காதது யார் தவறு? பொறுப்பேற்றார் தனுஷ்!

2026-11-07
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் வெள்ளம் – நோயாளர்கள் பெரும் அவதி!

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் வெள்ளம் – நோயாளர்கள் பெரும் அவதி!

2026-11-07
தலவத்துகொடையில் பெருமளவு ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

தலவத்துகொடையில் பெருமளவு ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

2026-11-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: