• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா கிசுகிசு
திருமணத்திற்குப் பின் முதல் தீபாவளியைக் கொண்டாடிய ராஷ்மிகா – விஜய்

Rashmika and Vijay celebrated their first Diwali after marriage

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/09
in கிசுகிசு, சினிமா
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter
நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கடந்த பிப்ரவரி மாதம் ராஜஸ்தானின் உதய்பூரில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்குப் பின் இருவரும் இணைந்து நடித்த ‘ரணபாலி’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும், அதைக் கவலைப்படாமல் எதிர்கொண்டனர்.

இதற்கிடையே, ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் ராஷ்மிகா தாங்கள் திருமணம் செய்துகொள்ளத் தான் முதலில் கேட்டதாகப் பகிர்ந்துகொள்ள, அது சமூக வலைதளங்களில் சின்னதாய் சர்ச்சையானது.

எனினும், ராஷ்மிகாவும் விஜய்யும் உடனடியாக அதற்குத் தகுந்த பதிலளித்து அந்த வதரிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

தற்போது அனைத்து சர்ச்சைகளையும் தாண்டி, வெளிநாட்டில் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து இந்த ஆண்டின் தலை தீபாவளியை மிகவும் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களுடன் கூடிய தங்களது தீபாவளி வாழ்த்துகளையும் இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளனர்.

Related

Tags: Rashmika and Vijay celebrated their first Diwali after marriage
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர புதிய பேச்சுவார்த்தை!

Related Posts

நான்கு நாட்களில் र500 கோடியை நெருங்கிய ‘ராமாயணம்’
சினிமா

2026-11-09
மூன்று நாட்களில் ₹375 கோடி வசூல்; பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ராமாயணம்!

2026-11-08
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
பிரபலமாக இருப்பதால் மட்டும் அரசியலுக்கு வந்துவிட முடியாது என்கிறார் வனிதா
கிசுகிசு

ரசிகர்களை அனுமதிக்காதது யார் தவறு? பொறுப்பேற்றார் தனுஷ்!

உலகளாவிய வசூலில் மிரட்டிய ரன்பீர் கபூரின் ‘இராமாயணா’!

2026-11-06

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
பொலிஸார் பெயரில் போலி GovPay குறுஞ்செய்திகள்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

பொலிஸார் பெயரில் போலி GovPay குறுஞ்செய்திகள்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

0
திருமணத்திற்குப் பின் முதல் தீபாவளியைக் கொண்டாடிய ராஷ்மிகா – விஜய்

திருமணத்திற்குப் பின் முதல் தீபாவளியைக் கொண்டாடிய ராஷ்மிகா – விஜய்

0
ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர புதிய பேச்சுவார்த்தை!

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர புதிய பேச்சுவார்த்தை!

0
உள்நாட்டு விசாரணை எதிரொலி; என்விடியா பங்குகள் பாரிய சரிவில்!

அத்தனகலு ஓயா தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மின்சார வாகன விற்பனை இலக்கைத் தளர்த்த பிரித்தானியா திட்டம்

மின்சார வாகன விற்பனை இலக்கைத் தளர்த்த பிரித்தானியா திட்டம்

2026-11-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: