பாகிஸ்தானை வீழ்த்தி 9 ஆவது முறையாகவும் ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்தியா!
துபாயில் நேற்றிரவு (28) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரண்டு பந்துகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், பரம எதிரியான பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா ஒன்பதாவது...





















