• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அவுஸ்ரேலியா
ஈரானில் உள்ள தூதரகத்தை தற்காலிகமாக மூடியது அவுஸ்திரேலியா!

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு; மற்றொருவர் காயம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/11/27
in அவுஸ்ரேலியா, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

அவுஸ்திரேலிய மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் உள்ள தொலைதூர கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த பெண்ணொருவர் சுறா மீன் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

சுறா தாக்கப்பட்டத்தில் மற்றுமோர் ஆண் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

20 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், 20 வயதான மற்றைய நபர் ஆபத்தான நிலையில் நியூகேஸில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும் உள்ளூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை (27) அதிகாலை, உள்ளூர் நேரப்படிசிட்னியில் இருந்து சுமார் 300 கி.மீ வடக்கே உள்ள க்ரௌடி பே தேசிய பூங்காவில் உள்ள கைலீஸ் கடற்கரைப் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த ஐந்தாவது கொடிய சுறா தாக்குதல் இதுவாகும். 

இதில் மிக அண்மையது மூன்று மாதங்களுக்கு முன்பு, சிட்னியின் வடக்கு கடற்கரைகளில் ஒரு அரிய சுறா தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தமை ஆகும்.

Related

Tags: Australiashark attackஅவுஸ்திரேலியாசுறாநியூ சவுத் வேல்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மோசமான வானிலை: பதுளை பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

Next Post

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின் தடை!

Related Posts

‘கிளீன் ஸ்ரீலங்கா’ 2026 செயல்திட்டங்கள் ஜனாதிபதியின் தலைமையில் மீளாய்வு
இலங்கை

2026-04-17
‘அனைவருக்குமான ஒரே பழிவாங்கல்’: லெகோ வீடியோக்கள் மூலம் அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரான்!
அமொிக்கா

அரசு ஊழியர்களுக்கான இடநெருக்கடியைச் சமாளிக்கக் கூடுதல் கட்டிடங்களை நாடுகிறது கனடா அரசு!
உலகம்

எரிபொருள் விலை சர்ச்சை குறித்து தெளிவுபடுத்திய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

இங்கிலாந்துப் பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்!
இங்கிலாந்து

இங்கிலாந்துப் பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்!

2026-04-17
லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் – டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!
இஸ்ரேல்

லெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் – டொனால்ட் ட்ரம்ப் அதிரடித் தகவல்!

2026-04-17
Next Post
இரத்தினபுரியில் மூன்று வைத்தியசாலைகளுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின் தடை!

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிந்து கொள்ள தொலைபேசி இலக்கம்

மோசமான வானிலை; அவசர உதவிக்கு விசேட எண்!

சீரற்ற காலநிலை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர் – 13 ஆயிரத்து 739 பேர் பாதிப்பு

மோசமான வானிலையால் நாடு முழுவதும் 31 பேர் உயிரிழப்பு, 4,008 பேர் பாதிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
எரிசக்தி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

எரிசக்தி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

0
‘கிளீன் ஸ்ரீலங்கா’ 2026 செயல்திட்டங்கள் ஜனாதிபதியின் தலைமையில் மீளாய்வு

‘கிளீன் ஸ்ரீலங்கா’ 2026 செயல்திட்டங்கள் ஜனாதிபதியின் தலைமையில் மீளாய்வு

0
நிலக்கரி மோசடி குறித்து அதிரடி விசாரணை

நிலக்கரி மோசடி குறித்து அதிரடி விசாரணை

0
‘அனைவருக்குமான ஒரே பழிவாங்கல்’: லெகோ வீடியோக்கள் மூலம் அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரான்!

‘அனைவருக்குமான ஒரே பழிவாங்கல்’: லெகோ வீடியோக்கள் மூலம் அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரான்!

0
கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.