இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார்....
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார்....
ஹிக்கடுவ, கருவலகந்த பகுதியில் நேற்று (03) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 51 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண்...
நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு கடலோரப் பகுதிகளில் காலை...
நாட்டின் வரலாற்று சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் தலையீடு பாராட்டுதற்குரியது எனத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, அனுராதபுரம் இலங்கைக்கு மாத்திரமன்றி பிரபஞ்சத்தின்...
2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் இன்று (3) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் மோதுகின்றன. இந்த சீசனின் 15...
16 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் வைத்திருந்தமை, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நீண்ட விசாரணைக்குப்...
ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூஸ்ஸ பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள், வெடிமருந்துகளை வைத்திருந்ததற்காக ஆணொருவரும், பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு மாகாண சிறப்பு அதிரடிப் படையினர்...
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. அதன்படி, 500-999...
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (03) சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த இரண்டு நாட்களில் தேர்தல் தொடர்பான ஆறு (06) முறைப்பாடுகளை இலங்கை பொலிஸார் பதிவு செய்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, ஏப்ரல்...
© 2026 Athavan Media, All rights reserved.