திருமணம் முதல் ஹோட்டல் நிகழ்ச்சிகள் வரை: இசைக்கு உரிமக் கட்டணம்!
அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, திருமணம், விருந்து, ஹோட்டல், வங்கி, பல்பொருள் அங்காடி, நிறுவனங்களின் நிகழ்ச்சிகள் மற்றும் பிற நிகழ்வுகளில் குறிப்பிட்ட சில இசை...




















