• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பங்களாதேஷின் அடுத்த பிரதமராக பதவியேற்கவுள்ளார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷின் அடுத்த பிரதமராக பதவியேற்கவுள்ளார் தாரிக் ரஹ்மான்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/13
in உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

பொதுத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவதற்கு போதுமான இடங்களை பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) வென்றதை அடுத்து, தாரிக் ரஹ்மான் பங்களாதேஷின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

60 வயதான ரஹ்மான், நாட்டின் அரசியலில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் செல்வாக்கு மிக்க ஜியா குடும்பத்தின் முக்கிய தலைவராக உள்ளார். 

தற்சமயம் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள அவர், நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதிலும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதிலும், ஆடைத் துறை உட்பட முக்கிய தொழில்களை மீண்டும் கட்டியெழுப்புவதிலும் உடனடி சவால்களை எதிர்கொள்கிறார்.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி நாட்டின் 13 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்தத் தேர்தல் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நீண்ட ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த 2024 ஜூலை எழுச்சியைத் தொடர்ந்து நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையைக் குறிக்கிறது.

உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, 300 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 299 இடங்களில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சுமார் 210 இடங்களை வென்றுள்ளன.

வேட்பாளர் ஒருவர் இறந்ததால் ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது.

அதேநேரம், ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையிலான இஸ்லாமிய கூட்டணி சுமார் 70 இடங்களை வென்று, புதிய நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக மாறியது. 

ஏனைய சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் சுமார் 17 இடங்களை வென்றனர்.

அறிவிக்கப்பட்ட வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மீது நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், மூன்று தொகுதிகளின் முடிவுகளை நிறுத்தி வைக்கவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்கத்கது.

Related

Tags: BangladeshTarique Rahmanதாரிக் ரஹ்மான்பங்களாதேஷ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கெஹலியவுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு

Next Post

ஐரோப்பிய ஒன்றிய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

Related Posts

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு சம்பவம்; மேலும் ஒருவர் கைது!
இலங்கை

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு சம்பவம்; மேலும் ஒருவர் கைது!

2026-03-31
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

GMOA இன்று நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!

2026-03-31
வெப்பமான வானிலை மேலும் தொடரும்!
ஆசிரியர் தெரிவு

வெப்பமான வானிலை மேலும் தொடரும்!

2026-03-31
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு
இலங்கை

காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

2026-03-30
குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி
உலகம்

குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

2026-03-30
கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!
உலகம்

கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

2026-03-30
Next Post
ஐரோப்பிய ஒன்றிய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

ஐரோப்பிய ஒன்றிய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்!

அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி தோல்வி; 23 ஓட்டங்களால் சிம்பாப்வே வெற்றி!

அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி தோல்வி; 23 ஓட்டங்களால் சிம்பாப்வே வெற்றி!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் இன்று இலங்‍கை வருகை!

ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் இன்று இலங்‍கை வருகை!

0
கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு சம்பவம்; மேலும் ஒருவர் கைது!

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு சம்பவம்; மேலும் ஒருவர் கைது!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

GMOA இன்று நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!

0
வெப்பமான வானிலை மேலும் தொடரும்!

வெப்பமான வானிலை மேலும் தொடரும்!

0
“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.