2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில்!
2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில், இது நேற்று (21) வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. இதன்படி,...




















