• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
தங்கத்திற்கான இறுதிச் சமர்; இந்தியா, இலங்கை இன்று மோதல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/22
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் தங்கப் பதக்கத்தை வெல்லும் முனைப்புடன் இலங்கை மற்றும் இந்திய அணிகள் இன்று மோதவுள்ளன.

இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி இன்று காலை 10.30 மணிக்கு ஜப்பானின், நிஷினில் உள்ள கோரோகி ஸ்போர்ட்ஸ் பூங்காவில் ஆரம்பமாகவுள்ளது.

காலிறுதியில் போட்டியை நடத்தும் நாடான ஜப்பானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா, பின்னர் அரையிறுதியில் பங்களாதேஷுக்கு எதிராக 114 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இலங்கை அணியும் இதேபோன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது.

அவர்கள் காலிறுதியில் மலேசியாவை 86 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், அரையிறுதியில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தனர்.

இந்த முடிவின் மூலம், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தங்கப் பதக்கத்திற்காகவும், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் வெண்கலப் பதக்கத்திற்காகவும் மோதவுள்ளன.

செவ்வாய்க்கிழமையன்று கொரோகி ஸ்போர்ட்ஸ் பூங்காவில் (Korogi Sports Park) நடைபெறவுள்ள மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், நடப்புச் சாம்பியனான இந்தியா மற்றும் அண்மையில் ஐக்கிய அரபு எதிரேட்ஸில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியிலும் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதின.

அதில் இந்தியா 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த நிலையில் இன்றையப் போட்டியில் இலங்கை அணி இந்தியாவின் துடுப்பாட்ட வரிசைக்கு நெருக்கடி கொடுத்து பதிலடி கொடுக்க முயலும்.

இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பில் சமரி அதபத்து (முக்கியப் பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம், இந்தியா ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் ரிச்சா கோஷ் போன்ற வீராங்கனைகளை அதிகம் நம்பியுள்ளது. 

தங்கப் பதக்கத்திற்காக நன்கு அறிமுகமான இரு அணிகள் மீண்டும் மோதுவதால், இந்தப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்குரியதாக அமையும்.

Related

Tags: asian gamesINDIASri Lankaஆசிய விளையாட்டுப் போட்டிஇந்தியாஇலங்கை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹவுத்திகள் முன்னேற்றம்: இறுதி நேரத்தில் தாக்குதலை இரத்து செய்த ட்ரம்ப்!

Next Post

22 ஆவது திருத்தச் சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்!

Related Posts

22 ஆவது திருத்தச் சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்!
இலங்கை

2026-09-22
ஹவுத்திகள் முன்னேற்றம்: இறுதி நேரத்தில் தாக்குதலை இரத்து செய்த ட்ரம்ப்!
ஆசிரியர் தெரிவு

2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!
இலங்கை

22 ஆவது திருத்த சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்மானம் இன்று வெளியீடு!

2026-09-22
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் இன்று வரலாற்றுத் தீர்ப்பு!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது!

வங்காள விரிகுடா தாழமுக்கம் வலுவடைந்தது: தென்மேற்கில் மழை தொடரும்!
ஆசிரியர் தெரிவு

வங்காள விரிகுடா தாழமுக்கம் வலுவடைந்தது: தென்மேற்கில் மழை தொடரும்!

2026-09-22
Next Post
22 ஆவது திருத்தச் சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்!

22 ஆவது திருத்தச் சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
22 ஆவது திருத்தச் சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்!

22 ஆவது திருத்தச் சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்!

0
தங்கத்திற்கான இறுதிச் சமர்; இந்தியா, இலங்கை இன்று மோதல்!

தங்கத்திற்கான இறுதிச் சமர்; இந்தியா, இலங்கை இன்று மோதல்!

0
ஹவுத்திகள் முன்னேற்றம்: இறுதி நேரத்தில் தாக்குதலை இரத்து செய்த ட்ரம்ப்!

ஹவுத்திகள் முன்னேற்றம்: இறுதி நேரத்தில் தாக்குதலை இரத்து செய்த ட்ரம்ப்!

0
கிரீன்லாந்தில் புதிய இராணுவத் தளங்களை திறக்கவுள்ள அமெரிக்கா!

கிரீன்லாந்தில் புதிய இராணுவத் தளங்களை திறக்கவுள்ள அமெரிக்கா!

0
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

22 ஆவது திருத்த சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்மானம் இன்று வெளியீடு!

0
22 ஆவது திருத்தச் சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்!

22 ஆவது திருத்தச் சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர்!

2026-09-22
தங்கத்திற்கான இறுதிச் சமர்; இந்தியா, இலங்கை இன்று மோதல்!

தங்கத்திற்கான இறுதிச் சமர்; இந்தியா, இலங்கை இன்று மோதல்!

2026-09-22
ஹவுத்திகள் முன்னேற்றம்: இறுதி நேரத்தில் தாக்குதலை இரத்து செய்த ட்ரம்ப்!

ஹவுத்திகள் முன்னேற்றம்: இறுதி நேரத்தில் தாக்குதலை இரத்து செய்த ட்ரம்ப்!

2026-09-22
கிரீன்லாந்தில் புதிய இராணுவத் தளங்களை திறக்கவுள்ள அமெரிக்கா!

கிரீன்லாந்தில் புதிய இராணுவத் தளங்களை திறக்கவுள்ள அமெரிக்கா!

2026-09-22
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

22 ஆவது திருத்த சட்டமூலம்; உயர் நீதிமன்றின் தீர்மானம் இன்று வெளியீடு!

2026-09-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: