கஜகஸ்தான் விமான விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!
கஜகஸ்தானின் அக்டாவ் நகரில் 67 பேருடன் பயணித்த அசர்பைஜான் விமானம் புதன்கிழமை (25) விபத்துக்குள்ளானதில் குறைந்தது 32 பேர் உயிர் பிழைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், விபத்தில்...




















