மின் கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளாதிருக்க PUCSL முடிவு!
2025 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் எந்தவிதமான திருத்தமும் மேற்கொள்ளாதிருக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை...





















