• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

Human fingerprints and handcuffs

கோப்பாய் பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டு கொலை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/17
in இலங்கை, முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லியவத்தை பகுதியில் நபர் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கோப்பாய் மத்திய பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இந்த கொலை, கொலை செய்யப்பட்ட நபருக்கும் பல அயலவர்களுக்கும் இடையே ஏற்பட்ட நீண்ட கால மோதலால் ஏற்பட்டதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்தக் கொலையுடன் சம்பந்தப்பட்ட 37 மற்றும் 63 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: Kopayகோப்பாய்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி அநுரகுமார இன்று டெல்லி பயணம்!

Next Post

ஹிக்கடுவை – நாரிகம கடலில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

Related Posts

ஹிக்கடுவை – நாரிகம கடலில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீட்பு!
இலங்கை

2026-02-17
ஜனாதிபதி அநுரகுமார இன்று டெல்லி பயணம்!
இலங்கை

ஜனாதிபதி அநுரகுமார இன்று டெல்லி பயணம்!

2026-02-17
பத்தும் நிஸ்ஸங்க சதம்; ஆஸி.யை வீழ்த்தி சுப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இலங்கை!
ஆசிரியர் தெரிவு

 2025 (2026) O/L பரீட்சை இன்று ஆரம்பம்!
இலங்கை

 2025 (2026) O/L பரீட்சை இன்று ஆரம்பம்!

2026-02-17
இன்று முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்!

இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு  இந்திய குடியுரிமை  – மனோ வலியுறுத்து

2026-02-16
Next Post
ஹிக்கடுவை – நாரிகம கடலில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

ஹிக்கடுவை - நாரிகம கடலில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!

2026-02-13
ஹிக்கடுவை – நாரிகம கடலில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

ஹிக்கடுவை – நாரிகம கடலில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கோப்பாய் பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டு கொலை!

0
ஜனாதிபதி அநுரகுமார இன்று டெல்லி பயணம்!

ஜனாதிபதி அநுரகுமார இன்று டெல்லி பயணம்!

0
பத்தும் நிஸ்ஸங்க சதம்; ஆஸி.யை வீழ்த்தி சுப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இலங்கை!

பத்தும் நிஸ்ஸங்க சதம்; ஆஸி.யை வீழ்த்தி சுப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இலங்கை!

0
 2025 (2026) O/L பரீட்சை இன்று ஆரம்பம்!

 2025 (2026) O/L பரீட்சை இன்று ஆரம்பம்!

0
ஹிக்கடுவை – நாரிகம கடலில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

ஹிக்கடுவை – நாரிகம கடலில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

2026-02-17
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கோப்பாய் பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டு கொலை!

2026-02-17
ஜனாதிபதி அநுரகுமார இன்று டெல்லி பயணம்!

ஜனாதிபதி அநுரகுமார இன்று டெல்லி பயணம்!

2026-02-17
பத்தும் நிஸ்ஸங்க சதம்; ஆஸி.யை வீழ்த்தி சுப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இலங்கை!

பத்தும் நிஸ்ஸங்க சதம்; ஆஸி.யை வீழ்த்தி சுப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இலங்கை!

2026-02-17
 2025 (2026) O/L பரீட்சை இன்று ஆரம்பம்!

 2025 (2026) O/L பரீட்சை இன்று ஆரம்பம்!

2026-02-17

Recent News

ஹிக்கடுவை – நாரிகம கடலில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

ஹிக்கடுவை – நாரிகம கடலில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

2026-02-17
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

கோப்பாய் பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டு கொலை!

2026-02-17
ஜனாதிபதி அநுரகுமார இன்று டெல்லி பயணம்!

ஜனாதிபதி அநுரகுமார இன்று டெல்லி பயணம்!

2026-02-17
பத்தும் நிஸ்ஸங்க சதம்; ஆஸி.யை வீழ்த்தி சுப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இலங்கை!

பத்தும் நிஸ்ஸங்க சதம்; ஆஸி.யை வீழ்த்தி சுப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இலங்கை!

2026-02-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.