மலையத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் இன்று காலை முதல் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன....




















