கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க உத்தரவு!
2026-09-30
இந்தியாவின் தென்பிராந்தியம் அடுத்துவரும் நாட்களில் ஆபத்தில் சிக்கப்போகும் சூழல்கள் அதிகரித்துள்ளன என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்தியத் தென்பிராந்தியம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆசியப்பிராந்தியமும், அமெரிக்கா, மற்றும் மேற்குலக நாடுகளின்...
தான் கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான...
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு முக்கிய கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவினால் இந்தக் கூட்டத்திற்கு...
கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்று, காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆரம்பம் முதலே உணவு வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஹோட்டலில் இருந்து...
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) மாலை குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா...
சென்னையின் 2ஆவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படும் என விமானப் போக்குவரத்து இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி கனிமொழி சோமு எழுப்பிய...
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில்...
வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.மங்களேஸ்வரன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா பல்கலைக்கழகம்...
வறிய மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சிப் புத்தகங்களை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அதற்கான பணத்தை ஒதுக்குவதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி...
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் மழை காரணமாக 5 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 766 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த...
© 2026 Athavan Media, All rights reserved.