கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ, அக்கட்சியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளார். இன்று(புதன்கிழமை) மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் கட்சியின்...
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீண்டும் நாளை பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும்,...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் தற்போது முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி இன்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார்....
நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று(புதன்கிழமை) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த...
நாட்டில் இன்றிரவு(புதன்கிழமை) ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, மக்கள் அநாவசியமாக ஒன்றுகூட தடை விதிக்கப்படுவதோடு, தேவையேற்படின் துப்பாக்கி சூடு நடத்துமாறும் பொலிஸாருக்கு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(புதன்கிழமை) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். இன்று இரவு 9 மணிக்கு இவ்வாறு விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல் தொடர்பில் கைதான சந்தேக நபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் நாளை(வியாழக்கிழமை)...
நாட்டில் இன்றும்(புதன்கிழமை) 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல்...
இலங்கையினைச் சேர்ந்த எந்த அரசியல் பிரமுகரும் இந்தியாவுக்கு தப்பியோடவில்லை என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில்...
ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் மனிதாபிமானமற்ற நிலைமைகள், மற்றும் மீறல்கள் குறித்து இந்தியா, பிரான்ஸ் கூட்டாக கவலை வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் உள்ள மனிதாபிமானமற்ற நிலைமை மற்றும் மனித உரிமை மீறல்கள்...
© 2026 Athavan Media, All rights reserved.