யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

இலங்கைக்குள் நுழைய 6 நாடுகளின் பயணிகளுக்கு தடை

விமான நிலையங்களில் VIP, CIP சேவைகள் நிறுத்தம்!

கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களிலும் VIP மற்றும் CIP சேவைகளை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் நிறுத்துவதாக இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது....

வவுனியாவிலும் முழு கடையடைப்பு நடத்த ஏற்பாடு!

வவுனியாவிலும் முழு கடையடைப்பு நடத்த ஏற்பாடு!

இலங்கை முழுவதும் நடத்தப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவிலும் ஆதரவு தெரிவித்து கடையடைப்பு நடத்தவுள்ளதாக ஆசிரியர் சேவா சங்கத்தின் தலைவர் ம. ஜெகரீஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா ஊடக அமையத்தில்...

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து சேவைகளும் பாதிப்பு!

இன்று நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலகுவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தீர்மானம்!

இன்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலகுவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. தேவையான எரிபொருள் கிடைக்காததன் காரணமாக நாளை முன்னெடுக்கவுள்ள ஹர்த்தால் நடவடிக்கைக்கு...

சபாநாயகரின் அறிவிப்பினால் பிரதி சபாநாயகர் தெரிவில் குழப்பம்!

சபாநாயகரின் அறிவிப்பினால் பிரதி சபாநாயகர் தெரிவில் குழப்பம்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அறிவிப்பு காரணமாக புதிய பிரதி சபாநாயகர் தெரிவில் குழப்பநிலை ஏற்பட்டிருந்ததுடன், அமைதியின்மையும் ஏற்பட்டிருந்தது. இன்று காலை நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியிருந்த நிலையில்,...

மட்டக்களப்பில் வாள் வெட்டு – 7 பேர் படுகாயம்!

வல்லை மதுபானசாலை கொலை சந்தேகநபர்கள் இருவர் சரண் – பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட இருவர் தலைமறைவு!

யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் இருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் -...

ஒரு வாகனத்திற்கு 10 லீற்றர் டீசல் மாத்திரமே விநியோகிக்கப்படுமாம்!

டீசல் விநியோகத்தில் சற்று தாமதம் ஏற்படலாம் என்கிறது அரசாங்கம்!

டீசல் விநியோகத்தில் சற்று தாமதம் ஏற்படலாம் என வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிய கப்பல் நாட்டினை வந்தடைந்தது!

40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிய கப்பல் நாட்டினை வந்தடைந்தது!

இந்தியாவில் இருந்து 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிய கப்பல் ஒன்று நேற்று(புதன்கிழமை) இலங்கையினை வந்தடைந்துள்ளது. இந்தியா தனது உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இதுவரை 4...

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

நாளாந்த மின் துண்டிப்பை 5 மணி நேரமாக அதிகரிக்கும் நிலை?

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் கட்டமைப்பு செயலிழந்தமை காரணமாக நாளாந்த மின் துண்டிப்பை 5 மணி நேரமாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்...

இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழப்பு – 6 பேர் காயம்!

அலிசப்ரி ரஹீமின் காரில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் காரில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியில் நேற்றிரவு(புதன்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்...

‘அரசாங்கத்தை அகற்றுவோம், ஆட்சியை கவிழ்ப்போம்’ என்ற தொனிபொருளில் பாரிய ஆர்ப்பாட்டம்!

‘அரசாங்கத்தை அகற்றுவோம், ஆட்சியை கவிழ்ப்போம்’ என்ற தொனிபொருளில் பாரிய ஆர்ப்பாட்டம்!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. 'அரசாங்கத்தை அகற்றுவோம், ஆட்சியை கவிழ்ப்போம்' என்ற தொனிப்பொருளில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று(வியாழக்கிழமை) நண்பகல் 12...

Page 343 of 624 1 342 343 344 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist