யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

“கோட்டா கோ கம“ போராட்டம் – பொலிஸாரின் கோரிக்கையினை நிராகரித்தது நீதிமன்றம்!

“கோட்டா கோ கம“ போராட்டம் – பொலிஸாரின் கோரிக்கையினை நிராகரித்தது நீதிமன்றம்!

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் உத்தரவிடுமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் எம்.ஏ.பிரபாகரன் நிராகரித்துள்ளார். கடந்த சில நாட்களாக...

எனது இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை – நாலக்க கொடஹேவா

எனது இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை – நாலக்க கொடஹேவா

தனது இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார். நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை ஒன்றை ஏற்படுத்த இடைக்கால அரசொன்றை...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டார் நஸீர் அஹமட்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டார் நஸீர் அஹமட்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர்,...

ஜனாதிபதியுடன் சந்திப்பு – விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார் பிரதமர்?

பிரதமர், அவர் தலைமையிலான அமைச்சரவை உடனடியாகப் பதவி விலக வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை

பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவை உடனடியாகப் பதவி விலக வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் ஜனாதிபதி...

அடுத்தடுத்து வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்கள் – விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டன!

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பிற்கு அனுமதி வழங்கவில்லை என்கிறது அரசாங்கம்!

சமையல் எரிவாயு  விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிக்கப்படமாட்டாது எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடுமையான நிதி நெருக்கடி- இந்தியாவிடம் 73ஆயிரம் கோடி ரூபாய் கடன் கோரும் இலங்கை!

இலங்கைக்கான கடன் நாணயப்பரிமாற்ற கால எல்லையினை நீடித்தது இந்தியா!

இலங்கைக்கான 400 மில்லியன் டொலர் கடன் நாணயப்பரிமாற்ற கால எல்லை இந்திய மத்திய வங்கியினால் நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இந்தியா...

ரம்புக்கனை கலவரம் : 33 பேரில் மூவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்!!

ரம்புக்கனை சம்பவம் – கேகாலை நீதிவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது!

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட விசேட பொலிஸ் குழுவினர் இன்று(வெள்ளிக்கிழமை) கேகாலை நீதிவான் நீதிமன்றில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளனர். அதில் நான்கு ரி-56 துப்பாக்கிகளை பொலிஸார் பயன்படுத்தியிருப்பது...

” கோட்டா கோ ஹோம்” எனக் கூறுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுங்கள்” – போராட்டக்காரர்களுக்கு கீதா குமாரசிங்க எச்சரிக்கை

” கோட்டா கோ ஹோம்” எனக் கூறுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுங்கள்” – போராட்டக்காரர்களுக்கு கீதா குமாரசிங்க எச்சரிக்கை

“கோட்டா கோ ஹோம்“ எனக் கூறுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுங்கள் என போராட்டக்காரர்களுக்கு இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார் 1971 இல் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு எதிராக...

தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டு நாட்டை அழித்துள்ளது -சஜித்

இந்த அரசாங்கம் ஒரு கொலைகார அரசாங்கமாகும் – சஜித் பகிரங்க குற்றச்சாட்டு!

புதிய பொருளாதாரப் பாதையை காண்பிக்க ஏன் அரசாங்கம் தயக்கம் காட்டி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே...

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவுகின்றது UNDP!

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவுகின்றது UNDP!

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் விளைவுகளைத் தணிக்க ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் தனது ஆதரவை வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்காக வொஷிங்டனில் இருக்கும் நிதியமைச்சர் அலி...

Page 354 of 624 1 353 354 355 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist