கொழும்பு நகர பகுதியில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி!
கொழும்பு நகர பகுதியில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை(வெள்ளிக்கிழமை) முதல் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. கொழும்பு மாநகர சபை இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில்...



















