பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய இன்று(ஞாயிற்றுக்கிழமை) இதுவரை 746 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக இதுவரையில் பதிவாகியுள்ள மொத்த...
இம்மாத நடுப்பகுதியில் இரண்டுவாரகால முடக்கமொன்றை அமுல்படுத்த அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பண்டிகைக் காலங்களில் மக்கள் பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்ளலாம் என்பதால் இதுகுறித்து அரசாங்கம் தற்போது...
Jaffna Kings அணிக்கு வெற்றியிலக்காக 165 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில்...
எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
நாடு மீண்டும் முடக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் மக்கள் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து...
பாகிஸ்தான் – சியல்கோட்டில் சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட இலங்கையினைச் சேர்ந்த பிரியந்த குமாரவின் சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் நாளை(திங்கட்கிழமை) குறித்த...
இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் நடப்பு சம்பியனான Jaffna...
முல்லைத்தீவு கடலில் குளிக்கச் சென்ற மூவர் காணாமல் போயுள்ள நிலையில் ஒருவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்....
நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவு(ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய,...
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (சனிக்கிழமை)...
© 2026 Athavan Media, All rights reserved.