யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

ஜனாதிபதியை சந்தித்தார் சுப்ரமணியன் சுவாமி

ஜனாதிபதியை சந்தித்தார் சுப்ரமணியன் சுவாமி

பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியம் சுவாமிக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று, ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. பல அமைச்சுப் பொறுப்புக்களை...

இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத தொழில்முறை நிறுத்தப்பட வேண்டும்: டக்ளஸிடம்  சுப்பிரமணியம் சுவாமி தெரிவிப்பு

இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத தொழில்முறை நிறுத்தப்பட வேண்டும்: டக்ளஸிடம் சுப்பிரமணியம் சுவாமி தெரிவிப்பு

இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டினை புரிந்து கொள்வதாக இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் இந்திய அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும்...

இலங்கையில் மற்றுமொரு பொருளுக்கான விலையிலும் அதிகரிப்பு

இலங்கையில் மற்றுமொரு பொருளுக்கான விலையிலும் அதிகரிப்பு

இலங்கையில் டயில்களுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக டயில் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட சில டயில்களுக்கான விலை 50 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக...

இலங்கையில் 17 சிசுக்கள் உட்பட 67 சிறுவர்கள் கொரோனா வைரஸினால் உயிரிழப்பு!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் 31 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 20 ஆண்களும், 11 பெண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார...

ஒட்சிசன் தேவைகளை எடுத்துக்கூறினால் இனவாதியா?? சாணக்கியன் சபையில் ஆதங்கம்!

வடக்கு – கிழக்கினை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் கூட்டமைப்பிடம் உள்ளன : சாணக்கியன்

வடக்கு - கிழக்கிலுள்ள வளங்களை வைத்துக்கொண்டு அந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடிய வழிமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உள்ளது என நாடாளுமன்ற...

அதிபர் – ஆசிரியர்கள் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என்கிறது அரசாங்கம்!

அதிபர் - ஆசிரியர்கள் தொழிற்சங்கங்களுடன் எந்நேரத்தில் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று அநுரகுமார திஸாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே...

பருத்தித்துறையில் ஒரு மாத குழந்தை உயிரிழப்பு – தாய்க்கு கொரோனோ தொற்று!

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 421 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின்...

பண்டோரா ஆவண விவகாரம் – திருக்குமார நடேசனிடம் இன்று விசாரணை!

மூன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினார் திருகுமார் நடேசன்!

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு முன்னிலையில், திருகுமார் நடேசன் மூன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இன்று காலை 10 மணிக்கு பிரசன்னமான திருக்குமார் நடேசன்,...

நாட்டில் 8 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவ்ஷீல்ட் தடுப்பூசி!

18 – 19 வயதுக்கிடைப்பட்டவர்களுக்கு பாடசாலைகளிலேயே தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை

18 – 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையை, 21ஆம் திகதி முதல் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது. மாணவர்கள் கல்வி கற்கும் அந்தந்தப் பாடசாலைகளிலேயே...

SKAI சர்வதேச டான் தர டிப்ளோமா வழங்கும் நிகழ்வு

SKAI சர்வதேச டான் தர டிப்ளோமா வழங்கும் நிகழ்வு

சோட்டோகான் கராத்தே அகடமி இன்டர்நேஷனல் கலையகத்தின்  கறுப்புப்பட்டி சர்வதேச தர சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அதன் பணிப்பாளர் ஷிஹான்.அன்ரோ டினேஷ் தலைமையில் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில்...

Page 537 of 624 1 536 537 538 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist