யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

எரிவாயு, பால் மா, கோதுமை மா, சீமெந்தின் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

எரிவாயு, பால் மா, கோதுமை மா, சீமெந்தின் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

எரிவாயு, பால் மா, கோதுமை மா மற்றும் சீமெந்து என்பனவற்றுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  விசேட அமைச்சரவை கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க...

இராகலையில் தீ விபத்து – ஐவர் உடல் கருகி உயிரிழப்பு!

இராகலையில் தீ விபத்து – ஐவர் உடல் கருகி உயிரிழப்பு!

நுவரெலியா - இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட - இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் நேற்றிரவு (வியாழக்கிழமை) 10 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த...

ஹரிஸ் போன்ற இனத்துவேசம் கொண்டவர்களை இனங்கண்டு ஓரங்கட்டவேண்டும் – மே.வினோராஜ்!

ஹரிஸ் போன்ற இனத்துவேசம் கொண்டவர்களை இனங்கண்டு ஓரங்கட்டவேண்டும் – மே.வினோராஜ்!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் போன்ற இனத்துவேசம் கொண்டவர்களை சிறுபான்மை மக்கள் இனங்கண்டு ஓரங்கட்டவேண்டும் என மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் மே.வினோராஜ் தெரிவித்துள்ளார்....

“அனைத்திற்கும் முன் பிள்ளைகள்“ எனும் தொனிப்பொருளில் சிறுவர் தினக்கொண்டாட்டம்!

“அனைத்திற்கும் முன் பிள்ளைகள்“ எனும் தொனிப்பொருளில் சிறுவர் தினக்கொண்டாட்டம்!

“அனைத்திற்கும் முன் பிள்ளைகள்“ எனும் தொனிப்பொருளில் திருகோணமலை மாவட்ட சிறுவர் தின கொண்டாட்டம் இன்று(வியாழக்கிழமை) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் மகளிர் சிறுவர் அபிவிருத்தி,...

பசில் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்கு புதிய உறுப்பினராக நாமல் நியமனம்

நாமல் ராஜபக்சவிற்கு புதிய பதவி!

இலங்கை - பிரான்ஸ் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று(புதன்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில்...

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒருவாரத்தில் வெளியாகும்

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு

கல்வி பொதுத்தராதர உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை திட்டமிட்ட திகதிகளில் நடத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்துள்ளார்....

அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் நிலஅபகரிப்பினை நிறுத்த வேண்டும் – சாணக்கியன்

அனுராதபுரத்திலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுங்கள் – சாணக்கியன் சபையில் வலியுறுத்து!

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்....

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீட்டு மதிலில் மோதி விபத்து – சாரதி காயம்

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீட்டு மதிலில் மோதி விபத்து – சாரதி காயம்

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் நேற்று (புதன்கிழமை) டாட்டா ரக வாகனம் வீட்டின் மதிலில் மோதியதில் ஒருவர் காயமடைந்ததாக ஈரப்பெரியகுளம் பொலிஸார்...

சுழிபுரத்தில் வீடொன்றிலிருந்து கூரிய ஆயுதங்கள் மீட்பு – ஒருவர் கைது!

சுழிபுரத்தில் வீடொன்றிலிருந்து கூரிய ஆயுதங்கள் மீட்பு – ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - சுழிபுரம் ஜே/170 கிராமசேவகர் பிரிவில் பொலிஸ் விசேட அதிரடிப்படை நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் வீடொன்றில் இருந்து, கோடரி மற்றும் முள் கம்பி சுற்றப்பட்ட கட்டை...

பயணத்தடையை மீறி பயணித்த தனியார் பேருந்துகள் இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு!

பயணத்தடையை மீறி பயணித்த தனியார் பேருந்துகள் இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு!

பயணத்தடையை மீறி மாகாணங்களுக்கு இடையில் சட்டவிரோதமாக  சேவையில் ஈடுபட்ட குளிரூட்டப்பட்ட அதி சொகுசு பேருந்து வண்டிகள் இரண்டு   இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளன. அம்பாறை - அக்கரைப்பற்று...

Page 539 of 624 1 538 539 540 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist