இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 815 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்...



















