நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!
நாட்டின் மேலும் சில பகுதிகள் இன்று(சனிக்கிழமை) காலை முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினால் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தின்...



















